நானும் என் அண்ணனும் தான் தலைவர் பிரபாகரனை காப்பாற்றினோம்” சொல்றது யார் தெரியுமா ..நீங்களே பாருங்க ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 483
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.2K
  Shares

தலைவர்பிரபாகரனை நானும் எனது அண்ணனும் பலமுறை காப்பாற்றியுள்ளோம் என விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான தமிழர்ஐக்கிய சுதந்திர முன்னணியின் இறுத்திக்கட்ட தேர்தல் பிரச்சாரமும் களூவளையில் இன்று மாலை இடம்பெற்றது.
இதன்போது பேசிய முரளிதரன்,
தலைவர்பிரபாகரனை நானும் எனது அண்ணனும் பலமுறை காப்பாற்றியுள்ளோம். 18 பேருடன் மணலாற்றுக் காட்டுக்குள் வந்து நின்ற தலைவரை எனது அண்ணனும் நானும் 40 பேருடன் சென்று சண்டை செய்து தலைவரைக் காப்பாற்றினோம். அதுபோல் ஜெயசிக்குறுச் சமரிலும் சண்டை செய்து காப்பாற்றினோம்.
இவ்வாறு பலமுறை நான் தலைவரைக் காப்பாற்றியுள்ளேன். இறுதியில் எனது கருத்தை தலைவர்ஏற்றுக் கொள்ளவில்லை. இதன் காரணமாகத்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் அழிந்தார்கள்.
எனது கருத்தை தலைவர்பிரபாகரன் ஏற்றுக் கொண்டிருந்தால் நிலமை இந்த அளவிற்கு வந்திருக்க மாட்டாது என்றார்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
சுஜாவை செருப்பால் அடித்த கமல்?
தல 58 படத்தில் இணையும் முக்கிய இசை பிர...
10,000 விசாவினை அறிவித்தது கனடா!! விண்...
2017 லிலும் உங்களுக்கு என் தொப்புள் தா...
பிரியங்கா சோப்ராவிற்கு இதை மட்டும் செய...
தே*****க்களையும் வே*****களையும் திட்டா...
திருமணமான முதலிரவன்று சொந்த தங்கையை ந...
இந்தியா மற்றும் சில நாடுகளில் சக்தி வா...
பிரான்ஸ் சட்டத்தில் மாற்றம்..! ஸ்மார்ட...
காமடி நடிகர் தாடி பாலாஜி மனைவியின் உண்...
பில்லி,சூனியதிற்கு எலுமிச்சை எடுப்பது ...
என் குழந்தையை நான் தான் கொன்றேன்"...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 483
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  1.2K
  Shares