84 நாட்கள்; அன்லிமிடெட் டேட்டா; 4ஜி, அசத்தல் சலுகைகளை நேற்று அறிமுக படுத்திய BSNL . அச்சத்தில் ஜியோ ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.3K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.6K
  Shares

இந்திய டெலிகாம் துறையில் நடக்கும் கட்டண யுத்தத்தை சமாளிக்கும் வண்ணம் அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனமானது நேற்றுதான் முற்றிலும் புதிய திட்டமான பிபிஎல் 1595 திட்டத்தை அறிவித்தது. சந்தையில் யாருமே வழங்காத 100% வரம்பற்ற டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை இந்த திட்டம் வழங்குகிறது
இந்நிலைப்பாட்டில் பிஎஸ்என்எல் தனது புதிய “கூல்” என்கிற அற்புதமான திட்டத்தை அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதென்ன திட்டம்.? அதன் விலை நிர்யணயம், செல்லுபடியாகும் காலம் மற்றும் நன்மைகள் என்னென்ன.? என்பதை விரிவாக காண்போம்.
வரம்பற்ற தரவு + ரோமிங் குரல் அழைப்பு
இந்த புதிய கூல் திட்டத்தின் வாயிலாக வரம்பற்ற தரவு அணுகலுடன் சேர்த்து வரம்பற்ற உள்ளூர் மற்றும் எந்த நெட்வொர்க்குக்கும் உடனான ரோமிங் குரல் அழைப்புகளையும் அனுபவிக்கலாம். மேலும் செல்லுபடியாகும் காலம் வரையிலாக நாள் ஒன்றிற்கு 100 இலவச எஸ்எம்எஸ்களையும் பெறலாம்.
84 நாட்களுக்கு செல்லுபடி
ரீசார்ஜ் செய்யப்பட்ட நாளில் இருந்து மொத்தம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டத்தின் விலை நிர்ணயம் ரூ.1099/- ஆகும்.. அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் தனது 4ஜி சேவைகளை நாட்டில் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே அது 4ஜி சேவைகளை தொடங்கியும் உள்ளதென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
டேட்டாவிற்கு எந்தவிதமான வரம்பும் கிடையாது
மேற்குறிப்பிட்டுள்ளபடி இந்த புதிய ‘கூல்’ வாய்ப்பின் கீழ், செல்லுபடியாகும் தேதி வரை ஒவ்வொரு நாளும் வரம்பற்ற தரவுகளை அனுபவிக்கலாம். இதன் அர்த்தம் டேட்டாவிற்கு எந்தவிதமான வரம்பும் கிடையாது. மறுகையில் குரல் அழைப்பும் வரம்புகளின்றி கிடைக்கும
நாடு முழுவதிலும் கிடைக்கின்றது
இந்த சலுகையின் கீழ் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் சந்தாதாரர்கள், தனிப்பட்ட ரிங்கிங் பேக் டோனுக்கான (Personalised Ring Back Tone – PRBT) அணுகலையும் பெறுவார்கள். கூடுதல் சிறப்பம்சமாக இந்த ‘கூல்’ வாய்ப்பானது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அனைத்து வட்டங்களிலும், நாடு முழுவதிலும் குரல் அழைப்புகள் மற்றும் தரவுஇதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட ரூ.1,595/- என்கிற வரம்பற்ற திட்டமானது அதன் குரல் அழைப்புகள் மற்றும் தரவுகளை வரம்பின்றி மொத்தம் ஒருமாத காலத்திற்கு அளிக்கிறது. அதே நேரத்தில் இதன் எஸ்எம்எஸ் சலுகையில் மட்டும் வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளனநாடு முழுவதும்உத்தியோகபூர்வ பிஎஸ்என்எல் வலைத்தளத்தின்படி, நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1595/- திட்டம் கிடைக்கும். ஒருவேளை இந்த திட்டத்தின்கீழ் இணையும் புதிய வாடிக்கையாளராக இருந்தால் ரூ.500/- என்கிற செக்யூரிட்டி டெபாசிட் வசூலிக்கப்படும்.எந்தவொரு எல்லையும் கிடையாதுஇந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படும் நன்மைகளை பற்றி பேசனினால், இது வரம்பற்ற ஆன்-நெட் மற்றும் ஆஃப்-நெட் அழைப்பு நன்மையை வழங்குகிறது. இங்கு இரண்டு நன்மைகள் உள்ளன: முதலாவதாக, அழைப்புகள் உண்மையிலேயே வரம்பற்றவை, எந்தவொரு எல்லையும் கிடையாதுவேக கட்டுப்பாடு இல்லாத தரவு நன்மைஇரண்டாவதாக, பயனர் ஒரு லேண்ட்லைன் எண்ணுக்கு கூட குரல் அழைப்புகளை நிகழ்த்தலாம். உடன் எந்தவொரு வரம்பும் மற்றும் வேக கட்டுப்பாடும் இல்லாத தரவு நன்மையையும் அனுபவிக்கலாம். இதுபோல் எந்த வரம்பும் இல்லாமல் காம்போ அழைப்புகளை வழங்கும் ஒரே டெலிகாம் நிறுவனம் பிஎஸ்என்எல் தான்.

250 எஸ்எம்எஸ்
எஸ்எம்எஸ் நன்மைகளை பொறுத்தமட்டில், இந்த திட்டம் ஒரு பில்லிங் சுழற்சியின்கீழ் 250 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. மேலும் பல பிஎஸ்என்எல், பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, ஐடியா செல்லுலார், வோடாபோன் இந்தியா, டெலினார் போன்ற நிறுவனங்களின் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருங்கள்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
மனைவி போன பின் கணவன் படும் துயர் !!!
அதிர்ச்சியில் சினி பிரமுகர்கள் - பிரபல...
மகளின் திருமண விழாவில் ரசிகர்களை கண்கல...
நடிகை லட்சுமி மேனனுக்கு திரைப்படங்களில...
ஜல்லிகட்டு போராட்டத்தில் காக்கி உடையுட...
அவமானப் பட்ட பிக் பாஸ் பிரபலங்கள். தேவ...
பிரபல நடிகர் மீது பிரமாண்ட இயக்குனர் ச...
அதிகமாக பகிருங்கள் .! உருளைகிழங்கு சாப...
2017 லிலும் உங்களுக்கு என் தொப்புள் தா...
எச்சரிக்கை:- இந்த உணவுப் பொருட்களை கழு...
நடிகை நஸ்ரியாவின் கணவர் திடீர் கைது .....
அவதானமாக இருங்கள் உங்கள் ஆதார் அட்டையை...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.3K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.6K
  Shares