நடிகர் ஆர்யாவிற்கு டும் டும் டும் …! தொடரில் நடிக்கும் நடிகை தான் மணப்பெண் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 614
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  914
  Shares

ஆர்யா 2003ஆம் ஆண்டு இயக்குனர் ஜீவா இயக்கிய உள்ளம் கேட்குமே என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர், இந்த திரைப்படத்தில் சாம், அசின், பூஜா, லைலா நடித்துள்ளனர்.
2006ஆம் ஆண்டு கலாபக் காதலன், பட்டியல், வட்டாரம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இப்படி படிப்படியாக வளர்ந்து முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்க தொடங்கினார்
சமீபத்தில் இவருக்கு பெண் தேடும் படலம் தொடங்கியுள்ளனர், அது தொடர்பாக ஹிந்தியின் முன்னணி சேனலான கலர்ஸ் சேனல், தற்போது தமிழிலும் வெளிவர உள்ளது
தமிழில் தொடங்கப்பட உள்ள இந்த சேனலின் அறிமுக விழா இன்று சென்னையில் துவங்கியது, இந்த ப்ரோக்ராமில்நடிகர் ஆர்யா பங்கேற்றார்
இந்த சேனலின் ஸ்பெஷல் என்னவென்றால், ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்கிற தொடர்தான் இதில் ஆர்யா நடிக்கவுள்ளார்.
இது குறித்து ஆர்யா கூறியது,
நான் எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்கிற தொடரில் நடிக்க உள்ளேன். இந்த தொடரில் 16 பெண்கள் நடிக்க உள்ளனர்
இவர்களில் ஒருவரை எனக்கு பிடித்தால், அந்த பெண்ணையே நிஜத்திலும் திருமணம் செய்துகொள்ள ஐடியா உள்ளது..
40 வாரங்கள் டெலிகாஸ்ட் ஆக உள்ள இந்த தொடரில் ஆர்யாவின் மனம் கவர உள்ள அந்த பெண் யார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
நடிகை அமலாபால் - ஆர்யா காதல் வலையில்?
அவமானப் பட்ட பிக் பாஸ் பிரபலங்கள். தேவ...
எலுமிச்சை ( தேசிக்காய் ) பற்றி இதுவரை ...
அறம் படத்திற்கும் தலைவர் பிரபாகரன் அவர...
பிரான்ஸில் இருந்து இலங்கை வந்த சிறுவனி...
இந்தியாவில் பரபரப்பாக பேசப்படும் ஆண்டா...
சேலம் கலெக்டர் ஆபிஸுக்கு பல வருடங்களாக...
நாளை ஆபத்தான சந்திரகிரகண நேரத்தில் செய...
அப்பாவி இளம் பெண்ணை கழுத்தை நெரித்து க...
போதைமருந்து கொடுத்து தோழியை கொடூரமாக க...
திடீரென வீதியில் உருண்டு வந்த மனித தலை...
தாயின் சடலத்துடன் உறங்கிய மகன்...! மனத...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 614
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  914
  Shares