குழந்தைகளாய் பார்த்த நதியாவின் மகள்களை குமரியாய் பார்திருக்கிறீர்களா..!? அம்மாவை விட ஆயிரம் மடங்கு அழகில்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.7K
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  2.5K
  Shares

நதியா ஒரு தமிழ்த் திரைப்பட நடிகை. இவரது இயற்பெயர் சரீனா அனூஷா மோய்டு. 1984-94 காலகட்டத்தில் கதாநாயகியாகவும், பின்னர் 2004 முதல் தற்போது வரை துணைப் பாத்திரங்களிலும் நடித்துவருகிறார். தமிழில் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தில் இவர் அறிமுகமானார். தமிழ் தவிர மலையாள மொழிப் படங்களிலும்நடித்துள்ளார்.
நடிகைநதியா தமிழ்ப் படங்களில் நடித்து ரசிகைகளின் மனத்தில் இடம் பெற்று தாக்கத்தை ஏற்படுத்தியவர். இவர் கதாநாயகியாக நடித்த கால கட்டங்களில் எந்தப் பொருளை எடுத்தாலும் நதியாவின் பெயர் சொல்லி விற்கும் அளவிற்கு பிரபலமாக இருந்தார் .
நதியா வளையல், நதியா செருப்பு, நதியா புடவை நதியா பெண்கள் சைக்கிள் ஆகியவை இவற்றுள் சில.51 வயது ஆனாலும் இன்னும் கூட மிக இளமையாக தோற்றமளிப்பவர் நடிகைநதியா.
2004ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்தஎம்.குமரன் சன்ஆப் மகாலட்சுமி படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்திருப்பார். 1988ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.
திருமணதிற்கு பின் ஓரிரு படங்களில் நடித்தாலும் அதன் பின்னர் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாததால்தனது குடும்பத்தை கவனிப்பதில் நேரம் செலவிட்டார் .
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
ஒரு தேவதையின் திருமணத்தில் கடவுளின் வா...
கலக்கவரும் விஜயின் மகன் சஞ்சய்.கைகொடுத...
வாட்சாப்பில் ப்ளாக் செய்ததால் பிரபல இள...
மலசல கூடம் கட்டுகின்ற முறையை திருடி செ...
இரத்தம் அதிகரித்து ஆண்மை பெருக இவற்றை ...
சிங்களத்தை உலுக்கியெடுக்கும் புலிகளின்...
சுவரெல்லாம் துர்நாற்றம் வீசிய வீடு ..!...
ஒரு வாரமாக பூட்டிய வீட்டிற்குள் இருந்த...
லண்டனில் தமிழர்களின் கழுத்தை அறுப்பேன்...
அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கை தமிழ் ...
மீன் குழம்பால் பலியான இரு உயிர்கள் ..!...
மத்திரை சாப்பிட தண்ணீர் கேட்ட பெண்ணுக்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.7K
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  2.5K
  Shares