மீன் குழம்பால் பலியான இரு உயிர்கள் ..! சோகத்தில் மூழ்கிய தமிழகம் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 623
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  1.1K
  Shares

தமிழகத்தில் மீன் குழம்பு வைக்கவில்லை என்ற தகராறில் மனைவிதீக்குளித்து உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சிகே.கே.நகர் உஸ்மான் அலி நகர் 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ், சொந்தமாக 2 லாரிகள்வைத்து தொழில் செய்து வருகிறார்.
இவரது மனைவிசத்யா, பிள்ளைகள் ராகுல் மற்றும் உதயா, இவர்களுடன் சுரேஷின் தாயும் வசித்து வருகிறார்.
இந்நிலையில்நேற்று முன்தினம் சுரேஷ் மீன் வாங்கிகொடுத்துவிட்டு, மதியம் சமைத்து வைக்கும்படிகூறியுள்ளார்.
பிள்ளைகள் பள்ளிக்கு சென்றுவிடஅவரது தாயும், மனைவியும் வீட்டில் இருந்துள்ளனர்.
இந்நிலையில்சம்பவதினத்தன்று மதியம் குடிபோதையில் வீடு திரும்பிய சுரேஷ், மீன்குழம்பைருசிக்க வேண்டும் என்ற ஆசையில் வீட்டுக்கு வந்துள்ளார்.
இதற்கிடையே வாஷிங் மெஷின் பழுதாகிவிட துணிகளை கையால் துவைத்ததால்மீன் குழம்பு வைக்க தாமதமாகியுள்ளது.
வீட்டுக்கு வந்ததும் கோபத்தில் சுரேஷ் சண்டையிட, சத்யாவின் கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த சத்யா வீட்டில் இருந்த மண்ணெண்ணையைஎடுத்து உடலில் பற்றவைத்துள்ளார்.
உடனே சுரேஷ் தானும் தீக்குளிக்க போவதாக வம்பு பண்ணியுள்ளார், கடும் ஆத்திரத்தில் இருந்த சத்யா, வீட்டின் கழிவறைக்குசென்று உடலில் தீ வைத்துக் கொண்டார்.
தீ முழுவதும் பற்றிய நிலையில் சத்யா வெளியே ஓடி வர, சுரேஷ் காப்பாற்றுவதற்காக சத்யாவை தூக்கியுள்ளார்.
இதில் சுரேஷின் உடலிலும் தீப்பிடித்தது, இருவரின் அலறல் சத்தத்தை கேட்டு சுரேஷ் தாய் கதற அக்கம்பக்கத்தினர்உதவியுள்ளனர்.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இருவரும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
வருமானவரி துறையின் திடீர் பாய்ச்சல். ம...
உங்க ஹீரோ மாஸ்னா எங்க தல பக்கா மாஸ். ம...
அதிகமாக பகிருங்கள் .! உருளைகிழங்கு சாப...
விஜய் ஒரு நாள் மட்டும் நடித்து முடியாத...
அரைகுறை ஆடையில் காதலருடன் ஊர் சுற்றும்...
தமிழீழப் போரியல் வரலாற்றில் இதுவரை வெள...
நடிகை மைனா நந்தினிக்கு இரண்டாவது திரும...
ஆண்மை அதிகரிக்க பனங்கற்கண்டை இப்படி சா...
பெண்களே ஜாக்கிரதை..நீங்கள் கற்பழிக்க ப...
கழிவறையில் நடந்த காதலர்கள் திருமணம் .....
கொழும்பு தனியார் வைத்தியசாலை தாதி ஒருவ...
குளிரப்போகும் சூரியன் .. விஞ்ஞானிகள் எ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 623
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  1.1K
  Shares