தாத்தாவால் கொடூரமாக கொடுமை படுத்தப்பட்டு எலும்பு கூடு போல் இருந்த பெண் …!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 375
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  675
  Shares

தனது சொந்ததாத்தாவால் பட்டினி போடப்பட்டு, எலும்புக் கூடாக்கப்பட்டகதையை பல வருடங்களுக்குப் பின்னர் அந்த பெண்ணே வெளியிட்டுள்ளார்.பத்து ஆண்டுகளுக்கு முன் மீட்கப்பட்டு மருத்துவமனையில்சேர்க்கப்படும் முன், அவர் எடுத்த செல்ஃபிக்கள் கண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன.வெறும் எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் அந்தப்பெண், இந்த நிலைக்கு ஆளாவதற்கு அவளதுசொந்த தாத்தாவே காரணமாக இருந்தார் என்பதை ஜீரணிக்க இயலவில்லை.அவளுக்கு சாப்பாடே கொடுக்கப்படுவதில்லை, எப்போதாவது அவள் சாப்பாட்டைத் திருடி சாப்பிடுவதை அவளதுதாத்தா கண்டுபிடித்து விட்டால், அவளது வயிற்றில் மிதித்து அவளை வாந்திஎடுக்க வைத்து விடுவாராம் அந்த கொடுமைக்கார தாத்தா.இந்த படங்களைப் பார்க்கும்போது இப்படியெல்லாம் நடந்திருக்குமா என்று நம்ப முடியவில்லை இல்லையா?பலருக்கும் இந்த சந்தேகம் ஏற்படத்தான் செய்தது.

ஃபோட்டோ ஷாப் செய்யப்பட்ட படங்களை, அவர் வெளியிட்டு ஏமாற்றுவதாக சமூக ஊடகங்கள்அவரைத் திட்டித் தீர்த்தன.அதன் தொடர்ச்சியாக, தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட சில படங்களை அவர் பதிவிட்டிருந்தார். அவற்றில் அவரது உடலில் காயங்கள் இருப்பதும் தெரியவந்தது.மருத்துவமனையில்அவர் சேர்க்கப்பட்டபோது, இன்னும்பத்து நிமிடங்கள் கழித்து வந்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்கமுடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.ஜப்பானின் Kyoto நகரைச் சேர்ந்தஅந்த பெண், தற்போது தனது இருபதுகளில் இருக்கிறார். அவர் இப்போது நன்றாக இருப்பதாகவும், பழைய கசப்பான நினைவுகளிலிருந்து மீண்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.அவரது தாத்தா மீதுஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா, அந்த நேரத்தில் அவரது பெற்றோர்கள் எங்கிருந்தார்கள்என்பது குறித்த எந்த தகவல்களையும் அவர் வெளியிடவில்லை..

அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள். அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
ரவுடியிடம் கதை அனுமதி வாங்கி எடுக்கப்ப...
ஆண்மகனின் பேறுகாலம்! திருமணமான ஆண்களுக...
அடப்பாவிகளா இப்படியும் இருக்கா? பாரிஸி...
சுந்தர் பிச்சையின் வெற்றியின் சரித்திர...
வரதட்சணைப் பணம் 2 லட்சம் ரூபாவிற்காக ச...
துடிக்க துடிக்க பிஞ்சு குழந்தையின் கழு...
தாயின் சடலத்துடன் உறங்கிய மகன்...! மனத...
காதலர் தினத்தில் உங்கள் காதல் உணர்வு எ...
உங்கள் மகனுடன் இவ்விடத்தை விட்டு செல்ல...
இதைவிட சிறந்த காதலர் தின பரிசொன்றை எந்...
மது,சிகரெட்டை,விட அன்றாடம் நாம் உணவில்...
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் இர...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 375
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  675
  Shares