பெற்ற தாயை கர்ப்பமாக்கி திருமணம் செய்த மகன்..! இதுக்காக தானாம் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1K
 •  
 •  
 •  
 • 605
 •  
 •  
 •  
 •  
 •  
  1.6K
  Shares

ஜிம்பாப்வேயில்சொந்த தாயை கர்ப்பமாக்கி அவரையே மகன் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது.Mweneziமாவட்டத்தை சேர்ந்தவர் பெட்டி மெபிரிகோ (40). இவரின் கணவர் 12 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்து விட்ட நிலையில் பரய் மெபிரிகோ (23) என்ற மகனுடன் அவர் வசித்து வருகிறார்.இந்நிலையில்தாய் மகன் என்ற உறவை மீறி பெட்டி மற்றும் பரய் இடையே தவறான உறவு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து பெட்டி கர்ப்பமடைந்தார், ஆறு மாத கர்ப்பமாக இருந்த நிலையில் பெட்டி இந்த விடயத்தை வெளியுலகுக்கு தெரிவித்தார்.இதை கேட்டு அவர் வாழும் கிராம பஞ்சாயத்து கவுன்சில் அதிர்ச்சியடைந்தது.ஆனால் தனது தரப்பு நியாயங்களை பெட்டி எடுத்து கூறினார். அவர் கூறுகையில், என் கணவர் இறந்தபின்னர் யாரும் எனக்கு உதவில்லை.

நான் கஷ்டப்பட்டு என் மகனை படிக்க வைத்தேன், தற்போது அவன் படித்து முடித்துவிட்டு வேலைக்கு சென்று சம்பாதிக்கிறான்.அந்த பணம் அவனை வேர்வை சிந்தி வளர்த்த எனக்கு தான் சேர வேண்டும், வேறு பெண்களுக்கு செல்லக்கூடாது.இதனால் நான் அவனை திருமணம் செய்து கொள்ளமுடிவெடுத்துள்ளேன் என கூறினார்.மேலும், தனது கணவரின் சகோதர்களை திருமணம் செய்து கொள்ள தான் விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.ஆனால் இதை கிராம மக்கள் எதிர்த்துள்ளனர், ஊர் தலைவர்கூறுகையில், இந்த திருமணத்தை எங்களால்அனுமதிக்க முடியாது.முடிவை மாற்றவில்லையெனில் ஊரை விட்டு தாயும், மகனும் வெளியேறவேண்டும் என கூறியுள்ளனர்.இதையடுத்து பெட்டியும், பரய்யும் ஊரை விட்டு காலி செய்துள்ளனர்.இது கடந்தாண்டு நடந்த நிலையில் தற்போது பெட்டிக்கு குழந்தை பிறந்துஇருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
பூகம்பம், எரிமலை, சுனாமி ஏன் தோன்றுகின...
லண்டனில் ரெயினில் பயணம் செய்பவரா நீங்க...
அமலா பால் இந்த விளம்பரம் உனக்கு தேவையா...
பேஸ்புக்கில் நண்பியாகப் பழகிய யுவதியை ...
மரணத்திற்கு பின் நடப்பது என்ன?
தமிழ் நடிகை நித்தியாமேனன் ஓரினச்சேர்க்...
பேஸ்புக்கால் பெண்ணின் குடும்ப வாழ்க்கை...
போதைமருந்து கொடுத்து தோழியை கொடூரமாக க...
திருமணம் நிச்சயக்கப் பட்ட தன் மகளை கொல...
டி,ஆர்,பி,க்காக ரமணி அம்மாவை வைத்து பி...
வெறும் 19 வயதில் அனைவரையும் அசத்தும் த...
இன்றிரவு யாருக்குமே கிடைக்காத அரிய வா...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1K
 •  
 •  
 •  
 • 605
 •  
 •  
 •  
 •  
 •  
  1.6K
  Shares