சென்னையில் மட்டன் கறி என விற்கப்படும் பூனை பிரியாணி. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்.

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.1K
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  1.5K
  Shares

தமிழகத்தின் சென்னை புறநகரில், மட்டன் பிரியாணியில் பூனைக் கறி கலக்கப்படுவதாக எழுந்தபுகாரைத் தொடர்ந்து, இரவில் காணாமல் போகும்பூனைகள் குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.சென்னை செங்குன்றம், பல்லாவரம்உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்உள்ள பெரும்பாலான ஹொட்டல்களில், மட்டன் பிரியாணி எனக்கூறி, பூனைக்கறி பிரியாணி விற்கப்படுவதாக புகார் எழுந்தது.இதையடுத்து, சென்னை செங்குன்றத்தில் சோதனை நடத்திய தனிப்படை பொலிசார், கொல்லப்பட்ட 13 பூனைகளையும் பறிமுதல் செய்தனர்.கடந்த ஒரு மாதத்தில் மட்டும், மயிலாப்பூர், அண்ணா நகர், கோட்டூர்புரம், ராயப்பேட்டை உள்ளிட்டபல இடங்களில் சுற்றித்திரிந்த பூனைகள், திடீரெனமாயமானதாக கூறப்படுகிறது.

எனவே, இதுதொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள தனிப்படை பொலிசார், பூனையைவிற்பவர்கள் யார்? அதனை ஆட்டுக்கறி என்றபெயரில் மக்களுக்கு விநியோகிப்பவர்கள் யார்?, என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள். அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
உங்கள் மனைவியிடம் கேட்க கூடாத அதிர்ச்ச...
கனடா இந்து ஆலயத்தின் பிரதம குருக்கள் த...
கமல் - விக்ரம் புதிய கூட்டணி
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
அவதானமாக இருங்கள் உங்கள் ஆதார் அட்டையை...
தீ பற்றி எரியும் ஹெலிகெப்டரில் இருந்து...
தன் இறுதி சடங்கில் தானே கலந்துகொண்டு த...
பெற்ற தாயாருக்கு பிரசவம் பார்த்த 8 வயத...
உயிருடன் புதைக்கப்பட்ட 9 வயது சிறுமி ....
என்னை இப்படியாக்கிய அவர்களை சும்மா விட...
எருமை மாட்டின் மீது நிர்வாண சவாரி..! ப...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.1K
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  1.5K
  Shares