தமிழகத்தில் 28 வயது பெண்ணின் செயல் ..! இரண்டு பிஞ்சு குழந்தைகள் பரிதாப மரணம் …!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 626
 •  
 •  
 •  
 • 320
 •  
 •  
 •  
 •  
 •  
  946
  Shares

தமிழகத்தில் 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளிக்கொன்ற தாயின் செயல்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தின் கரூரில் வசித்து வருபவர்கள் ஜெயக்குமார்- விஜயலட்சுமி(வயது 28), இவர்களுக்குயாழினி(6), பிரனித்(2) என்னும் இரண்டு குழந்தைகளுக்கு உள்ளனர்.ஜெயக்குமார்சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வருகிறார், அவரின்மனைவி விஜயலட்சுமியோ காகித ஆலைஒன்றின் மனித வள பிரிவில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில்உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வரும் உயரதிகாரியைசந்திப்பதற்காக விஜயலட்சுமி சென்னை வந்துள்ளார்.அன்றிரவேகரூர் திரும்பியதால் சோர்வாக இருந்த நிலையில், விஜயலட்சுமிக்கும் அவரது கணவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அதில் கோபித்துக்கொண்டு தன் பெற்றோர் வீட்டுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்ற விஜயலட்சுமி, தன் வீட்டருகே இருந்த கிணற்றில் குழந்தைகளை தள்ளிவிட்டு பின் தானும் குதித்துள்ளார்.அவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ஊர் மக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்தநிலையில் இரண்டு குழந்தைகளும் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் உயிருக்குஆபத்தான நிலையில் விஜயலட்சுமிக்கு தீவிரசிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில்விஜயலட்சுமி எழுதி வைத்திருந்த கடிதம்ஒன்று சிக்கியுள்ளது.அதில், என் சாவுக்கு யாரும் காரணம்இல்லை, எனக்கு வாழ பிடிக்கவில்லை, அதனால் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்.எனக்கு பிறகு எனது குழந்தைகள் அனாதையாகிவிடுவார்கள் என்பதால் அவர்களையும்என்னுடன் அழைத்து செல்கிறேன் என எழுதப்பட்டுள்ளது.

அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
இந்த கருவிகள் இருந்தால் பெண்களுக்கு ஆண...
உங்கள் வாழ்க்கை முற்றுமுழுதாக மாற ஒரே ...
அதிகமாக பகிருங்கள் . சக்கரை நோயாளியா ந...
139 பேருக்கு மரண தண்டனை விதித்து அதிரட...
என்னது அதர்வாவின் அக்கா விஜய் சேதுபதிய...
முதலிரவில் கன்னித்தன்மை பரிசோதனையால் ப...
கவர்ச்சி நடிகை மும்தாஜின் பரிதாப நிலை ...
சாலையில் நிர்வாணமாக பைக் ஓட்டிய 36 வயத...
பிக் பாஸ் ஜூலியின் ஹீரோ யார் தெரியுமா...
ஈழ தமிழ் அகதிகளின் தற்கொலைகள் வெளிநாடு...
லண்டனில் சாதனை படைத்த 10 வயது இந்திய ச...
மனைவியின் உடல் நலம் பெற அபூர்வ சந்திரக...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 626
 •  
 •  
 •  
 • 320
 •  
 •  
 •  
 •  
 •  
  946
  Shares