வாக்கு பதிவில் ஆதிக்கம் செலுத்தும் யாழ் மற்றும் கிளிநொச்சி மக்கள்..! வாக்களிப்பு சதவீதம் இதோ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 358
 •  
 •  
 •  
 • 299
 •  
 •  
 •  
 •  
 •  
  657
  Shares

விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையினை ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள்.மொத்தமுள்ள 341 மன்றங்களில் 340 மன்றத்திற்கு இன்றைய தினம் அரசாங்கம் தேர்தலை நடத்துகிறது.இந்நிலையில் இன்று ஒரு மணிவரை 57.17% கிளிநொச்சி வாக்களிப்பு வீதம் பதிவாகியிருப்பதாக கிளிநொச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.அடுத்தடுத்து மணி நேரங்களில் கிளிநொச்சி மக்கள் தங்களின் அதிகளவான வாக்குப் பதிவினை வெளிப்படுத்துவார்கள் என்று நம்பப்படுகிறது.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கான வாக்குப் பதிவு மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.நாட்டில் உள்ள 341 மன்றங்களுக்கான தேர்தல் ஒரே நாளில் நடத்தப்படுகின்றது. இத் தேர்தலில் பொது மக்கள் ஆர்வத்தோடு வாக்களித்துக் கொண்டிருக்கின்றனர்.இதேவேளை இன்று மதியம் 12 மணி வரை 33.5 வீதமான வாக்கு பதிவு யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.தொடர்ச்சியாக மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று கொண்டிருக்கின்றனர் என எமது யாழ். மாவட்ட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்

இதையும் படிக்கலாமே
பெண் உருவத்தில் வாழும் பேய்.நான்கு வயத...
மலசல கூடம் கட்டுகின்ற முறையை திருடி செ...
கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த நடிகருடன...
அதிகமாக பகிருங்கள்: இன்று கன மழை காரணம...
மகளின் கண்ணீர் கதை! என் அறையில் இனி அப...
நயன் தாரா போட்டோவை காட்டி ஏமாற்றி திரு...
அரைகுறை ஆடை அணிந்து நண்பர்களுடன் பழகக...
இப்படி ஒரு காதல் ஜோடியா .!? அனைவரையும்...
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க உடனடி நட...
இந்தியாவில் பரபரப்பாக பேசப்படும் ஆண்டா...
நாயின் மேல் ஏற்பட்ட காதலால் கணவனை விவா...
ரஷ்யாவின் தலைநகரில் பயணிகள் விமானம் வெ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 358
 •  
 •  
 •  
 • 299
 •  
 •  
 •  
 •  
 •  
  657
  Shares