மனைவியை கொலை செய்த கனடா நாட்டின் குடியுரிமை பெற்ற இலங்கை இளைஞனுக்கு தண்டனை கொடுக்க கனடா நீதிமன்றம் மறுப்பு ..! காரணம் இது தானாம் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 491
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  926
  Shares

கனடாவில் மனைவியை கொலை செய்ததால் நாடு கடத்தப்பட்டஇலங்கை அகதியை மீண்டும் நாட்டிற்குவரவழைத்து விசாரித்து தண்டனை தரமுடியாது என்று கனடா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இலங்கைகையைச்சேர்ந்தவர் Sivaloganathan Thanabalasingham. இவர் கடந்த 2007-ஆம் ஆண்டு கனடாவிற்கு அகதியாக சென்றுள்ளார்.
அதன் பின் கனடா நாட்டின் நிரந்தரகுடியுரிமையை பெற்ற இவர், கடந்த 2012-ஆம் ஆண்டு மனைவியை கழுத்தில் கத்தியால்குத்தி கொலை செய்துள்ளார்.
இதனால் கைதுசெய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து விசாரணையும்நடைபெற்று வந்தது.
56 மாதங்கள் சிறையில் இருந்த அவரை கனடா நீதிமன்றம் விடுவித்தது.
ஏனெனில் கடந்த 2016-ஆம் ஆண்டு கனடாவின் உச்ச நீதிமன்றம் ஒரு விதிமுறையை விதித்திருந்தது. அதில் கிரிமினல் வழக்குகளைஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Sivaloganathan Thanabalasingham தொடர்பான வழக்கு அந்த கால வரம்புகளை தாண்டிவிட்டதால்நீதிமன்றம் அவரை விடுவித்தது.
கனடாவில் இந்த விதிமுறைப்படி முதல் முறை விடுவிக்கப்பட்ட நபர் Sivaloganathan Thanabalasingham தான்.
அதன் பின் வெளியே வந்த அவரை உடனடியாக குடிவரவு அதிகாரிகள் (Immigration Authorities) கைது செய்து, இது போன்ற கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர் நாட்டில் இருந்தால் மிகவும் ஆபத்து என்று கூறி, இலங்கைக்கு நாடு கடத்திவிட்டனர்.
இந்நிலையில்இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று Crown மேல் முறையீடு செய்திருந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை இது குறித்த விசாரணை நிதிமன்றத்திற்கு வந்தது. அப்போது நீதிபதி இலங்கைக்குநாடு கடத்தப்பட்ட அவரை மீண்டும் அழைத்துவிசாரித்து தண்டனை தர முடியாது என்று தெரிவித்துள்ளது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க நீதிபதி ஆறு...
அத்துமீறி நடந்துகொண்ட விஜய்.! அசிங்க...
இளைய தளபதி விஜய்யிடம் பண மோசடி செய்த ந...
பிரியங்கா சோப்ராவிற்கு இதை மட்டும் செய...
ச(ஜ)வ்வரிசி பிரியரா நீங்கள் .? இதை கொஞ...
இன்றைய சனி மாற்றபாதிப்பிலிருந்து தப்பி...
இளம் பெண்கள் மர்ம மரணத்தில் இந்த நடிகர...
சென்னையையும் விட்டு வைக்காத நாகரீக வாட...
பிக் பாஸ் பிரபலத்தின் தலைமுடியை இழுத்த...
நடிகை ஹன்சிகாவின் கணவர் இவர் தானாம் .....
ரஜினியின் அரசியல் அறிவிப்பின் அதிரடி ...
வாழ்வாதார உதவு செய்வதற்கு பாலியல் லஞ்ச...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 491
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  926
  Shares