டிவி மாறிய பிரபல தொகுப்பாளினி டிடி ..!? எந்த தொலைக்காட்சி தெரியுமா ..!?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 539
  •  
  •  
  •  
  • 308
  •  
  •  
  •  
  •  
  •  
    847
    Shares

தனியார்தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி என்றால் மனதில் முதல் நிற்பவர் டிடிஎன்கிற திவ்யதர்ஷினி தான்.இவர்மற்ற தொகுப்பாளர்களுக்கு ஓர் முன்மாதிரியாக விளங்குபவர். இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் உண்டு. அவரது பள்ளி பருவத்தில் இருந்தே இவர் இந்த துறைக்கு வந்தவர்.மேலும், இவர் சிறு வயதில் இருந்தே பல படங்களில் சிறிய கதாபாத்திரங்கள் நடித்துக்கொண்டு தான் இருந்தார்.அந்த வகையில் அவரது திருமணத்திற்கு பிறகு சிறிய குடும்ப பிரச்சனைகளால்பெரிதாக எதிலும் தலை காட்டாமல் இருந்தவர். அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் இருந்து கூட விளங்கினார். அவ்வப்போதுஏதாவது முக்கிய நிகழ்ச்சியை மட்டும் தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கிறார்.குடும்பத்தில் பிரச்சனை வெடிக்க குடும்பமே வேண்டாம்என்று தூக்கி எறிந்துவிட்டு தற்போது மீண்டும்பல நிகழ்ச்சிகள், படங்கள் என்று முகம் காட்டுகிறார்.

இந்த நிலையில் அவர் ஆரம்பத்தில் இருந்தே ஒரே தொலைக்காட்சியில் தான் வேலை செய்து வந்தார். ஆனால் தற்போது அந்த தொலைக்காட்சிக்கு எதிரானதொலைக்காட்சிக்கு சிறப்பு விருந்தினராக பங்குகொண்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் டிடி  மாறிவிட்டாரா என்று கேள்வி எழுப்புகிறார்கள்..! ?அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

 

இதையும் படிக்கலாமே
சுவிஸ்லாந்தில் தமிழர் ஒருவருக்கு அடித...
ஐரோப்பாவில் வாழும் ஈழத் தமிழருக்கு கிட...
மது அருந்த அவருடன் வரும்படி கட்டாய படு...
100 - க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு பா...
ஏலியன் பெண்ணை 8 வயதில் திருமணம் செய்த ...
அங்க தான் கள்ள ஓட்டு போட்டோம் ..! ஆர் ...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
மனைவியை பணக்காரர்களுக்கு வாடகைக்கு விட...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
கட்டிய கணவனை விட்டு யாழ் வந்து மாணவனுட...
ஐ பி எல் ஏலத்தில் அனைவரின் கவனத்தையும்...
இலங்கையில் அர்ஜூன் திடீர் கைது...! மனை...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 539
  •  
  •  
  •  
  • 308
  •  
  •  
  •  
  •  
  •  
    847
    Shares