மரணித்தும் 5 வருடங்களாக கணவனை ஏமாற்றிய மனைவி. ..! புகைப்படங்கள் இணைப்பு ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 449
 •  
 •  
 •  
 • 600
 •  
 •  
 •  
 •  
 •  
  1K
  Shares

தன் மனைவியின் இறப்புக்கு பின்பும் சுமார் 5 ஆண்டுகளாக மனைவியின் வார்த்தையை கணவர் காப்பாற்றிய சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.தென் ஆப்ரிக்காவின் ஜோகானஸ்பர்க்கில் நிகில் பிட்டான் தனது மனைவி பிட்ரி பிட்டானுடன் வாழ்த்து வந்தார்.பிட்ரி கடந்த 2013ல் தனது 69வது வயதில் உடல்நல குறைபாடு காரனமாக இறந்தார்.இந்நிலையில் பிட்ரி இறக்கும் தருவாயில் தனது கணவர் நிகிலிடம், தான் இறந்த பின் வீட்டின் பாத்ரூமில் உள்ள செடிக்கு தொடர்ந்து தண்ணீர் ஊற்றும்படி கேட்டுக்கொண்டார்.இதை சுமார் ஐந்து ஆண்டுகளாக நிகில் தொடர்ந்து செய்து வந்துள்ளார். இந்நிலையில் லண்டனில் பணியாற்றி வந்த இவர்களின் மகள் அண்டோனியா நிகோல், ஜோகானஸ்பர்க் வீட்டுக்கு சென்றுள்ளார்.அப்போது தான் நிகில் பிளாஸ்டிக் செடிக்கு சுமார் 5 ஆண்டுகள் தொடர்ந்து தண்ணீர் ஊற்றிய விஷயம் தெரியவந்தது. இந்த கதையை கடந்த ஜனவரி மாதம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து நிகோல் கூறுகையில்,’ நான் எனது தந்தைக்கு உதவ நேரடியாக சென்றேன். அங்கு அவர் தொடர்ந்து பிளாஸ்டிக் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை பார்த்தேன். இன்னும் என் தாய் அவருடன் இருப்பதாக உணர்கிறேன்’ என்கிறார். அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள். அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் ...
மது அருந்த அவருடன் வரும்படி கட்டாய படு...
சுந்தர் பிச்சையின் வெற்றியின் சரித்திர...
புனித ஹஜ் பயணத்திலும் பாலியல் தொல்லை ....
இலங்கையில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்ச...
கூகுள் லில் நீங்களும் சம்பாதிக்கலாம்....
கனடாவில் கடந்த வருடம் உயிருக்கு போராடி...
மேலாடை இன்றி புகைப்படம் வெளியிட்ட பிரப...
வாள் வெட்டுகாயங்களுடன் யாழ் வைத்திய சா...
வெறும் 19 வயதில் அனைவரையும் அசத்தும் த...
என் குழந்தையை நான் தான் கொன்றேன்"...
இன்றிரவு யாருக்குமே கிடைக்காத அரிய வா...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 449
 •  
 •  
 •  
 • 600
 •  
 •  
 •  
 •  
 •  
  1K
  Shares