இலங்கையில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் மஹிந்த ராஜபக்ச..!? அதிர்ச்சியிலும் அச்சத்திலும் தமிழ் மக்கள் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 680
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  1.1K
  Shares

2018மக்களின் மனங்களை வென்றவர்கள் என்றும் மறையப்போவது கிடையாது. நல்லாட்சி அரசாங்கம் எம்மை பழிவாங்கினாலும். நாட்டு மக்கள் கைவிடவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார் .நல்லாட்சிஅரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ளபற்று தற்போது வெளிப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்ற தேர்தலின் பெறுபேறுகள் தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளவிசேட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறுகுறிப்பிடப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,கடந்த காலங்களில் நாட்டு மக்கள் பல்வேறு தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்குள்ளாகி வந்தனர். தொடர்ச்சியான பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாற்றம் கண்டு வந்தனர்.தமதுவாழ்க்கையின் அடிப்படைஉரிமைகளையும் பலதுயரங்களையும் அனுபவித்த மக்களின் ஆதரவின்பிரதிபலனே இந்த வெற்றி மக்களின் மனங்களை வென்றவர்கள் என்றும் மறையப்போவது கிடையாது என்ற விடயத்தினை நல்லாட்சிஅரசாங்கத்திற்கு நாட்டு மக்கள் புரிய வைத்துள்ளனர்.

கிடைக்கப்பெற்ற இந்த வெற்றி பாரிய அபிவிருத்திக்கான ஒரு பாதையினைஉருவாக்கி கொடுத்துள்ளது.இதனை பயன்படுத்தி எதிர்காலத்தில் நாட்டின் அபிவிருத்தி மற்றும் அரசியலிலும் முன்னேற்றத்தினை ஏற்படுத்த பொதுமக்கள் தொடர்ந்தும் தமது ஆதரவினை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.”நாமல் ராஜபக்ச” வின் கருத்து .தமிழ்பேசும் மக்களின் தீர்ப்பை மதித்து ஏற்றுக்கொள்கின்றோமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,“தமிழ் பேசும் மக்களின் தீர்ப்பை மதித்து ஏற்றுக்கொள்கின்றோம். அவர்களோடு மேலும் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதற்கான வழிகளை நாம் நுட்பமாக ஆராய்கின்றோம். இந்த நாட்டின் அத்தனை குடிமக்களுக்காகவும் பேதமின்றி ஓய்வின்றிச் சேவையாற்றக் காத்திருக்கிறோம்”.என மேலும் குறிப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கும் வேளையில் நாமல் ராஜபக்ஷவின் இக்கருத்தானது எதிர்கால அரசியலில்தாக்கம் செலுத்தக் கூடும்.இந்நிலையில்வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் பிரகாரம் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவுக்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொரும்பாலன இடங்களில்முன்னிலை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
வீட்டுக்குறிப்புக்கள்! கிச்சன் டிப்ஸ் ...
Truth Behind Suja's Eviction | சில உண்...
போதைக்கு அடிமையான பெண். பக்கத்து வீட்ட...
பிக் பாஸ் ஆரவ்விற்கு டும்டும்டும் .! ம...
நடனமாடிக் கொண்டிருந்த பிரபல நடிகையின் ...
நடிகர் ரஜினியின் சொத்து மதிப்பு இவ்வளவ...
கனடா இந்து ஆலயத்தின் பிரதம குருக்கள் த...
பணதுக்காக இளைஞன் செய்த திருமணம் ..! இ...
இந்தியா மற்றும் சில நாடுகளில் சக்தி வா...
இதை உண்ணும் குழந்தைகளுக்கு உயிர் ஆபத்த...
திடீரென வீதியில் உருண்டு வந்த மனித தலை...
காதலர் தினத்தில் உங்கள் காதல் உணர்வு எ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 680
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  1.1K
  Shares