ரஷ்யாவின் தலைநகரில் பயணிகள் விமானம் வெடித்து சிதறல் ..! அதிர்ச்சி காட்சிகள் இதோ ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 487
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  787
  Shares

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவான்பரப்பில் பயணிகள் விமானமொன்றுவெடித்துச் சிதறியுள்ளதாகவெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மொஸ்கோஅருகே உள்ள டொமோடிடோவா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏ. என்-148 என்ற சாராடோவ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் 71 பேருடன் நடுவானில் நொறுங்கிவிபத்துக்குள்ளாகியுள்ளது.இதில், பயணித்த 71 பேரும் உயிரிழந்துள்ளதாகவும்தகவல் வெளியாகியுள்ளது.மேலும், இதில் பயணம் செய்த 71 பேரில் 65 பேர் பயணிகள் என்பதுடன்ஏனைய 6 பேர் விமான ஊழியர்கள்என்றும் தெரியவந்துள்ளது.இதேவேளை, விபத்து குறித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள். அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
குங்குமப்பூ சாப்பிட்டு வந்தால்… குழந்த...
அதிகமாக பகிருங்கள் . ஒரு கப் கரட் ஜூஸி...
உங்களைசுற்றி தீய சக்திகள் இருக்கின்றதா...
இந்த பெண்ணை பார்த்திருக்கின்றீர்களா.? ...
இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைந்திருக்க...
இந்தியாவில் தமிழ் தாயின் சபதம்..! இவர்...
பலர் பார்க்க ஒன்றரை வயது குழந்தையை உய...
தலைவர் பிரபாகரனும் பொட்டம்மானும் எனக்க...
உயிரிழந்த தாயின் சடலத்தை அடக்கம் செய்ய...
பக்கத்து வீட்டு பெண் வீட்டு பெண் கேட்ட...
பறக்கும் விமானத்தில் உள்ளாடையை காய வைத...
ரோட்டில் அப்பளம் விக்கும் இளசுகளை கொள்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 487
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  787
  Shares