இலங்கை உள்ளுராட்சி தேர்தலில் இதுவரை கிடைக்கப் பெற்ற உத்தியோகபூர்வ முடிவுகள் இதோ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 387
 •  
 •  
 •  
 • 708
 •  
 •  
 •  
 •  
 •  
  1.1K
  Shares

சிறிலங்காவில் நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலில்இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் படி, மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான சிறிலங்கா பொதுஜன முன்னணி சுமார் 45.82வீத வாக்குகளுடன்முன்னிலை வகிக்கிறது.இதன் மூலம் பொதுஜன முன்னணிக்கு 806 ஆசனங்கள்கிடைத்துள்ளன.பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாமிடத்தில்உள்ளது. 30.28வீத வாக்குகளைப் பெற்றுள்ள ஐதேக இதுவரை 525 உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை பெற்றிருக்கிறது.மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 10.13 வீத வாக்குகளுடன்மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதுவரையில் இந்தக் கட்சிக்கு 174 ஆசனங்களே கிடைத்துள்ளன.இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இதுவரையில், 3.28 வீத வாக்குகளுடன், 98 ஆசனங்களைக் கைப்பற்றி  உள்ளது.ஜேவிபி 6.54வீத வாக்குகளுடன், 111 ஆசனங்களைக்கைப்பற்றி அடுத்த நிலையில் உள்ளது.தென்பகுதியில் மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணியின்அலையே வீசுவதாக வெளியாகும்தேர்தல் முடிவுகளில் இருந்து தெரிய வந்துள்ளது.இதனால் தென்னிலங்கை அரசியலில்சங்று கலக்கமானசூழல் உள்ளதாக கூறப்படுகிறது.அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
ப்ளூ வேல் சேலஞ்க் விளையாடும் இளம் வயதி...
கல்லூரி விடுதியின் 3வது மாடியிலிருந்து...
வலி இல்லாமல் தற்கொலை செய்ய இயந்திரம்: ...
எனக்கு இவரை பிடித்திருக்கிறது " அ...
முன்கூட்டியே மாதவிடாய் வரனுமா? இயற்கைய...
சுந்தர் பிச்சையின் வெற்றியின் சரித்திர...
சிங்களத்தை உலுக்கியெடுக்கும் புலிகளின்...
பேஸ்புக்கால் பெண்ணின் குடும்ப வாழ்க்கை...
மேலாடை இன்றி புகைப்படம் வெளியிட்ட பிரப...
கணவரின் அருகில் இருந்த போது பெண்ணுக்கு...
நான் இறக்கப் போகிறேன் என் மரணத்தின் பி...
யாழில் பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிர...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 387
 •  
 •  
 •  
 • 708
 •  
 •  
 •  
 •  
 •  
  1.1K
  Shares