இதுவரை மீடியாவிற்கு காட்டப் படாத “விவேக்”கின் மூத்தமகள்..! எங்கு எப்போது அறிமுகமாகினார் தெரியுமா ..!?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 785
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  1.2K
  Shares

விவேக் தமிழ்த் திரைப்படத்தின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர் ஆவார். இவரது நகைச்சுவை இலஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை இடித்துரைப்பதால் இவரை சிலர் சின்னக் கலைவாணர் என்றும் சனங்களின் கலைஞன் என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர்.சிந்திக்க வைக்கும் கருத்துக்களை பரப்புவதற்காக இவர் பாராட்டப்பட்டாலும், இவர் பேசும் இரட்டை பொருள் பொதிந்த வசனங்களுக்காக விமர்சிக்கப்படுவதும் உண்டு.இவரருக்கு மூன்று குழந்தைகள் உள்ளது. இளைய மகன் பெயர் பிரசன்னா குமார், மூத்த மகள் பெயர் அமிர்ந்தநந்தினி. இன்னொரு மகள் பெயர் தேஜஸ்வனி.மூளைக்காய்ச்சல் காரணமாக பிரசன்னா குமார் இறநதுவிட்ட போது விவேக்கிற்கு உறுதுணையாக இருந்து ஆறுதல் கூறியவர்.

இதுவரை எந்த ஒரு மீடியாவிலும் தன் மகளை வெளிக்காட்டாத விவேக் .அவர்கள் நடத்தும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான டிரஸ்ட் மூலம் ஒரு டீவி நிகழ்ச்சியில் தான் அறிமுகம் செய்து வைத்தார் விவேக்.விவேக் மற்றும் அவரது மகள் அமிர்தநந்தினி இருவரும் சேர்ந்து பிரசன்னாவின் பெயரில் ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவிகள் செய்து வருகின்றனர்.அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்.அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
அடப்பாவிகளா இப்படியும் இருக்கா? பாரிஸி...
வாட்ஸ் ஆப் மூலம் காதலன் தேடும் பிரபல ந...
இப்படி பட்டவரா இவர்? ஆயிரம் ரூபாய் சம்...
பிரான்சில் இனி யாரும் சட்டவிரோதமாக குட...
ஈழத்தமிழர்களுக்கு நிரந்தரத்தீர்வு கட்ச...
வாழ்வாதார உதவு செய்வதற்கு பாலியல் லஞ்ச...
தீ பற்றி எரியும் ஹெலிகெப்டரில் இருந்து...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
ஈழம் முல்லைத்தீவு பகுதியில் குண்டுவெடி...
குட்டிக் குழந்தையாய் நாம் பார்த்த சூர்...
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் இர...
பேய் திரைப்படங்களில் போல் மர்மமான முறை...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 785
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  1.2K
  Shares