போதைமருந்து கொடுத்து தோழியை கொடூரமாக கற்பழித்து நிர்வாண புகைப்படங்களை நண்பருக்கு அனுப்பிய இளைஞன்…!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 633
 •  
 •  
 •  
 • 320
 •  
 •  
 •  
 •  
 •  
  953
  Shares

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் இளைஞர் ஒருவர் தமது தோழிக்கு போதை மருந்து அளித்து, அவரை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவத்தை அடுத்து அந்த இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை தமதுநண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளார் அந்த இளைஞர்.வாஷிங்டன் மாகாணத்தின் Lakeview சாலை பகுதியில்அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.Brian Varela(19) என்ற இளைஞர் தமது தோழி Alyssa Mae Noceda(18) உடன் சம்பவத்தன்று போதை மருந்து பயன்படுத்தியுள்ளார்.இதில் அலிஸ்ஸா அதிக போதை காரணமாக சுயநினைவை இழந்து படுத்திருந்துள்ளார். அப்போது அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் இளைஞர் பிரியான்.பின்னர் தமதுநண்பர்கள் அனைவருக்கும்அவரது நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.இதனையடுத்துகுற்றுயிராக கிடந்த அலிஸ்ஸாவை மீட்டு மருத்துவமனையில்சேர்ப்பிக்காமல், களைப்பாக இருப்பதாக கூறி தூங்க சென்றுள்ளார்.

அடுத்த நாள் காலை வேலைக்கு செல்ல எழுந்த பிரியான் கண்ட காட்சிகள் அச்சுறுத்தும்படியாக அமைந்தது.அலிஸ்ஸா உயிரிழந்து கிடப்பதை கண்ட பிரியான் உடனடியாக அலிஸ்ஸாவின் மொபைலை எடுத்து அதில், தாம் நகரை விட்டுச் செல்வதாக ஒரு தகவலை சமூகவலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.பின்னர் அலிஸ்ஸாவின் உடலை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்துள்ளார், பின்னர் எதுவும் நடக்காதது போன்று பிரியான் வேலைக்கு சென்றுள்ளார்.இந்த விவகாரம் தொடர்பில் பொலிசாருக்குதகவல் தெரியவந்ததும், பிரியானின் நண்பர்களை பொலிசார் விசாரித்துள்ளனர்.அதில், உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட அலிஸ்ஸாவின் கால்களைஉடைத்து பைக்குள் திணித்துமறைவு செய்ய முயற்சி மேற்கொண்டதை பொலிசாருக்குதெரிவித்துள்ளனர்.இதனையடுத்துபொலிசார் பிரியானை கைது செய்து பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர். அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்.அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
29வயது இளைஞனை திருமணம் முடித்த 4 வயது ...
காதலுக்கு உடல் ஒரு தடையல்ல நிரூபித்த வ...
நடக்க கூட முடியாத நிலையில் வீல் சேரில்...
காதல் பரிசு கொடுத்த காதலிக்கு நீதிமன்ற...
நடிகை சமந்தாவின் புகைப்படம் வெளியாகி ப...
பிரபல இளம் பாடகர் மர்மமான முறையில் மரண...
ஐஸ்வர்யா ராயின் மகன் என உரிமை கோரும் இ...
பிரபல நடிகையின் ஆபாச வீடியோ இணையத்தில்...
ரசிகர்களை வாய் பிளக்க வைக்கும் விஜய் ச...
தகாத உறவால் பரவும் கொடிய நோய்களின் அறி...
மரணத்தின் பிடிக்குள் சென்று மீண்டு வந்...
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் இர...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 633
 •  
 •  
 •  
 • 320
 •  
 •  
 •  
 •  
 •  
  953
  Shares