கர்ப்பனி பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கொடூரர்கள்…! சிசிடிவியில் சிக்கிய ஆதாரம்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 557
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  857
  Shares

தெலுங்கானாவில் கர்ப்பிணி பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில் பொலிசாருக்கு சிசிடிவி காட்சிகள் மூலம் துப்பு கிடைத்துள்ளது.ஹைதராபாத்தின் கொண்டபூரில் உள்ள தாவரவியல் பூங்காவின் அருகில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கர்ப்பிணி பெண்ணின் சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்டு மூட்டையில் கண்டெடுக்கப்பட்டது.கொல்லப்பட்ட பெண்ணின் மாதிரி புகைப்படத்தை வெளியிட்ட பொலிசார், அவர் குறித்து தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியிருந்தனர்.இந்நிலையில் இந்த கொலை வழக்கில் முக்கிய துப்பு பொலிசாருக்கு கிடைத்துள்ளது.அதாவது பெண்ணின் சடலம் வீசப்பட்ட பகுதியை சுற்றியுள்ள சிசிடிவி கமெராவை ஆராய்ந்ததில், சம்பவம் நடந்த அன்று அதிகாலை இரண்டு பேர் அங்கு பைக்கில் வந்துள்ளனர்.பைக்கை ஆண் ஓட்டிய நிலையில், பின் இருக்கையில் பெரிய பையுடன் பெண் உட்கார்ந்திருப்பது பதிவாகியிருந்தது.

பொலிசார் கூறுகையில், சித்திக் நகர் அல்லது அஞ்சயா நகரில் கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.பின்னர் அதிகாலை 3.42 மணிக்கு சடலத்தை போட்டுவிட்டு, இருவரும் சென்றுள்ளனர்.கஜுகுடா சந்திப்பில் பைக் வலது பக்கமாக திரும்பி அப்படியே கஜ்ஜிபவுலி பகுதியை நோக்கி சென்றிருக்கலாம் என நினைக்கிறோம் என கூறியுள்ளனர்.இறந்த பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டிருப்பதால் உறவினர்களாலேயே அதை அடையாளம் கண்டுப்பிடிக்க முடியவில்லை.பெண்ணின் டிஎன்ஏ-வை வைத்து பொலிசார் அடையாளம் கண்டுப்பிடிக்க முயன்றுவருகிறார்கள்.இதனிடையில் கஜ்ஜிபவுலியில் உள்ள ஒரு உடுப்பி ஹொட்டலுக்கு கொல்லப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்பு அந்த பெண் சென்றுள்ளதும் சாட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது .அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்.அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
நினைத்ததை உடனே நிறைவேற்றும் சாய் நாமமு...
ஜூலிக்கு பாலியல் தொல்லை.? சூட்டிங் தளத...
ஜெயலலிதா ஒக்டோபர் மாதமே உயிரிழந்து விட...
இந்த மரத்தின் அருகில் ஒருமுறை சென்று வ...
ஒரு உயிரின் விலை ஒரு டாலர்,பதினோரு சென...
சங்கடங்களை விரட்டியடிக்க சண்டிஸ்வரியிட...
வாழைப்பழம் சாப்பிட்டதால் பிரபல பாடகிக்...
ஆட்சியர் ரோகினி கேட்ட ஒற்றை வார்த்தையா...
மது அருந்துவதற்காக பெற்ற மகளை பல ஆண்கள...
இலங்கையில் அர்ஜூன் திடீர் கைது...! மனை...
2குழந்தைகளின் தாயான பிரபல நடிகை திவ்ய...
இறுதியாக கணவன் சொன்ன "ஐ லவ் யூ &q...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 557
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  857
  Shares