பெற்றோர் வேண்டாம் என கதற கதற இறந்த காதலிக்கு காதலன் செய்த செயல்..! வைரலாகும் காட்சிகள் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.7K
 •  
 •  
 •  
 • 860
 •  
 •  
 •  
 •  
 •  
  2.6K
  Shares

இந்த கலியுகத்தில் நாம் கற்காமலேயே நம்மில் தோன்றும்அபூர்வமான ஒரு விஷயம் தான் காதல். அந்த உணர்வுக்கு மயங்காதவர் எவருமிலர். காதல் என்பது ஒரு உணர்வு பூர்வமனான வலி பல கவிஞர்கள் காதலுக்கு விளக்கமளித்துள்ளனர்.எவ்வளவு தான் வலியைக் கொடுத்தாலும், இந்த காதலை விரும்பாதவர் யாரும் இல்லை. உலகில் உள்ள மனிதர்கள் ஒவ்வொருவரும் காதல் என்ற ஒரு உன்னதமான பள்ளத்தில் விழுந்து எழுந்திருக்க கூடும்.அந்தக் காலத்து காதல், இந்தக் காலத்துக் காதல் என பிரித்துப்பார்க்க நான் விரும்பவில்லை. எந்தக் காலத்துக் காதலாக இருந்தாலும், காதல் உண்மையானதாக உள்ளதா என்பதே முக்கியம்.

மேலும், அன்பு, பாசம் போன்றவைகளுடன் அந்நியப்பட்டுநிற்பதுதான் காதல்.ஆனால், காதலிப்பவர்கள் அனைவரும் கல்யாணம் என்றஒரு பந்தத்திற்குள் இணைவதற்கு வாய்ப்புகள் குறைவு தான். இன்றளவும் காதலுக்கு எதிர்ப்புகள்வந்துகொண்டு தான் இருக்கின்றன. இதனால், பல காதலர்கள் தற்கொலைஎன்ற முடிவை நோக்கிச் செல்வதும் உண்டு.இந்நிலையில், தனது காதலி இறந்துவிட்டதை அறிந்த காதலன்கதறிக் கொண்டு காதலி வீட்டிற்கு சென்று காதலி கழுத்தில் தாலி கட்டியுள்ளார். இதனை அந்த பெண்ணின் பெற்றோர் தடுத்து நிறுத்தியும், மீறி அந்த பெண்ணின் கழுத்தில் தாலியை கட்டியுள்ளார்.பெற்றோர் கதறி துடித்து தடுக்க தடுக்க கேட்காமல் தாலி கட்டி பொட்டு வைத்து முறைப்படி தன் மனைவியாக்கி உள்ளார் .இளைஞனின் இந்த செயல் இன்னும் உண்மை காதல் வாழ்கிறது என்கிறார்கள் காதலை நேசிப்பவர்கள் ..! அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
பெண்களின் மார்பை குறி பார்க்கும் இவர்க...
ஒரு தாயின் கண்ணீர் கடிதம் "எனக்கு...
இதை சாப்பிடுங்கள் . இதய நோய் மட்டுமில்...
சிகிச்சைக்கு வைத்தியசாலை வந்த மாணவிக்க...
கணவனின் கண்முன்னே மனைவி-க்கு நடந்த பால...
பெற்ற தாயை மகன் செய்த கொடூர செயல் ..! ...
நடு இரவில் ஓவியா செய்த செயல் .! புகைப்...
யாழ்.நகரில் வலம் வந்த புலிகளால் பெரும்...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!
இந்த சிறிய பழத்தில் உங்கள் இழந்த ஆற்றல...
இப்படி ஒரு கேவலமான உறவா ..!? அனைவரையும...
கோடீஸ்வர பாட்டிகளுக்கு மகன் செய்த துரோ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.7K
 •  
 •  
 •  
 • 860
 •  
 •  
 •  
 •  
 •  
  2.6K
  Shares