திடீரென வீதியில் உருண்டு வந்த மனித தலை .அதிர்ச்சியில் உறைந்த மக்கள் …!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 517
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  897
  Shares

காஞ்சிபுரத்தில் பேருந்துக்காக மக்கள் காத்துக் கொண்டிருந்த போது சாலையில் உருண்டோடி வந்த மனித தலையால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.காஞ்சிபுரத்தின் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது காட்டாங்கொளத்தூர்.இங்கேயுள்ள பேருந்து நிறுத்தத்தில் மக்கள் காத்திருந்தனர், அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், தாங்கள் வைத்திருந்த பையை குப்பைத் தொட்டியில் வீசினர்.இப்பையில் இருந்து மனித தலையொன்று வெளியே வந்த விழுந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.உடனடியாக மறைமலைநகர் பொலிசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, விரைந்து வந்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இறந்தவர் கோனாதி கிராமத்தை சேர்ந்த பாலாஜியாக இருக்கலாம் என அங்கிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

பழிக்குபழி வாங்கும் நோக்கில் இக்கொலை நடந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள். அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
ஒரு தேவதையின் திருமணத்தில் கடவுளின் வா...
சூரியனில் மிகப் பெரிய ஓட்டை.! பூமியை த...
சிகரெட் பிடித்ததால் இளைஞர் மரணம் ..! ந...
ஜெய லலிதாவின் தந்தைக்கு விஷம் கொடுத்து...
5 பிரபல நடிகைகள் முன் சுய இன்பம் அனுபவ...
கலைமாமணி விருதுபெற்ற பிரபல தமிழ் பாடக...
பிரபல எழுத்தாளர் கெளரி லங்கேஷ் கொலை வழ...
பால் மா (tea powder) ல் தொற்று நோய்க்க...
இப்படி ஒரு கேவலமான உறவா ..!? அனைவரையும...
அண்ணன் தங்கை காதல் ..கோலாகலமாக நடந்த ந...
சொகுசு வாழ்க்கைக்காக 10 திருமணம் செய்த...
ஜப்பானில் கல்யாணராமன் படத்தில் நடித்த ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 517
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  897
  Shares