“கன்னத்தில் முத்தமிட்டால்” குழந்தை கீர்தானாவின் திருமண நிச்சயதார்த்த கொள்ளை அழகு புகைப்படங்கள்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 652
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  1K
  Shares

தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என வலம் வருபவர் பார்த்திபன், இவர் நடிகை சீதாவை காதல் திருமணம் செய்து கொண்டார், பின்னர் தற்போது இவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.பார்த்திபன் தன்னுடைய மகன், மகள் ஆகியோருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். இவருடைய மகள் 2002-ம் ஆண்டில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் இந்த படத்திற்காக தேசிய விருதையும் வாங்கி இருந்தார், இவருடைய உண்மையான பெயர் கீர்த்தனா. தற்போது 26 வயதாகும் இவருக்கு பார்த்திபன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.அவர் காதலித்தவரையே மார்ச் 8ல் திருமணம் செய்கிறார் .நேற்று நிச்சயதார்த்தம் நடந்தது அதன் புகைப்படங்கள் இதோ ..

அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள். அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
ப்ளூ வேல் சேலஞ்க் விளையாடும் இளம் வயதி...
அரசியலில் தனிக்கட்சி ஆரம்பிக்கும் கமலு...
உடலுறவில் ஈடுபடுவதால் இத்தனை நன்மைகளா ...
நல்ல கணவனை கொன்று எரித்துவிட்டு காதலனை...
முஸ்லிமாக மாற போகிறாரா நடிகை அமலா பால்...
சுய இன்பம் அனுபவிப்பதால் இத்தனை நன்மைக...
ரகசிய திருமணம் செய்துகொண்ட தமிழ் சூப்ப...
பிக் பாஸ் ஜூலியின் ஹீரோ யார் தெரியுமா...
திருப்பதி ரகசியம்..! உலகையே அதிர வைக்க...
மீன் பிரியர்களுக்கு பிரியமான செய்தி..!...
நாயின் மேல் ஏற்பட்ட காதலால் கணவனை விவா...
அட கடவுளே அழகியாக இருந்த ரீமா சென் ஆஹ்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 652
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  1K
  Shares