மனைவியின் சம்மதத்துடன் 14 வயது மைத்துனிக்கு நடந்த கொடூரம்…!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 667
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  967
  Shares

மதன சம்மதத்தோடு கணவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் மச்சினிச்சியை திருமணம் செய்த கணவன் மனைவி கைதாகியுள்ளனர்.பொன்னேரியைஅடுத்த வேன்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அருண். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு16 வயது மற்றும் 14 வயதில் 2 மகள்கள்உள்ளனர்.இந்நிலையில், அருணனின் மூத்த மகளுக்கும், பொன்னேரியைஅடுத்த மூகாம்பிகை நகரைச் சேர்ந்தசுமன் என்ற வாலிபருக்கும் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பெரிய பாளையம் கோவிலில் வைத்து திருமணம் நடந்தது.திருமணத்துக்கு பிறகு அந்த பெண் உடல் நலம் பாதிக்கப்பட்டார். கடந்த சில மாதங்களாகவே அவருக்குஉடல்நலக்குறைவு இருந்து வருகிறது. இதனால் அருணிடம் உன்னுடைய முதல் மகள் உடல்நலக் குறைவால் இருக்கிறார், அதால் உங்களின்2-வது மகளை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு சுமன் கேட்டுள்ளார். அதற்கு மாமனார் அருணும், அவரது மாமியார் மகாலட்சுமியும் சம்மதித்தனர்

அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில்10-ம் வகுப்பு படித்து வரும் இரண்டாவது மகளை சுமன் கடந்த 7-ந்தேதி பெரிய பாளையம் கோவிலில் வைத்து 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.இதற்கிடையே, திருமணமான இந்த பெண் பள்ளிக்கு சில நாட்கள் வராததால் அவரது தோழிகள் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது மாணவியின் கழுத்தில் தாலி இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தோழிகள் மாணவியிடம் விசாரித்தனர்.அப்போது அவள்தனக்கு அக்காளின் கணவருடன் 2-வது திருமணம் நடந்ததாக கூறினார். இது தொடர்பாகமாணவியின் தோழிகள் பென்னேரி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அவர்கள் திருவள்ளூர் குழந்தைகள் நலக்குழு தலைவிக்கு தகவல் கொடுத்தனர்.பின்னர் குழந்தைகள் திருமண தடுப்பு சட்டத்தின் கீழ்வழக்குப்பதிவு செய்து மணமகன்சுமன், திருமணத்துக்கு உடந்தையாக இருந்ததாக மாணவியின் பெற்றோர் அருண், மகாலட்சுமி மற்றும்சுமனின் மனைவியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
வீட்டுக்குறிப்புக்கள்! கிச்சன் டிப்ஸ் ...
கணவனை சந்தோசப் படுத்துவது எப்படி ? இதோ...
அதிகமாக பகிருங்கள் . தொப்புள் கொடியின்...
காதல் திருமணம் செய்த மகளுக்கு தந்தை கொ...
இந்தியாவில் பாலத்தின் கீழ் நிர்வாணமாக...
தயாராகியது சூப்பர் ஸ்டார் ரஜினியின் கட...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!
அட போன ஜென்மத்தில் நாம் இப்படியா இருந்...
காதல் மனைவியை ஐ,எஸ் தீவிர வாதிகளுக்கு ...
பிரித்தானிய இளவரசி "கேட்" டா...
ரசிகர்களை கண்டு தெறித்து ஓடிய நடிகர் வ...
பதவி விலகும் பிரதமர் ரணில் ..! இலங்கை ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 667
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  967
  Shares