பிக் பாஸ் ஜூலிக்கு அறிவிக்கப்பட்ட விருது …! மகிழ்ச்சியில் கொண்டாடும் ஜூலி ரசிகர்கள் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 419
 •  
 •  
 •  
 • 308
 •  
 •  
 •  
 •  
 •  
  727
  Shares

தேசி அவார்ட்ஸ் 2017 நிகழ்ச்சியில் ஜூலிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஜூலிக்கு ஏறுமுகமாக உள்ளது. முதலில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஆனார். அதன் பிறகு கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.அவர் ஹீரோயினாக நடிக்கும் உத்தமி படத்தில் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட பெண்ணாக நடிக்கிறார்.தேசி விருதுகள் 2017 நிகழ்ச்சியில் ஜூலிக்கு ‘The Most Trending Face Of The Year 2017’ விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலி தான் ரொம்ப டிரெண்டான முகம் என்று கூறி விருதை அளித்துள்ளனர்.தனக்கு இப்படி ஒரு விருதை வழங்கிய தேசி விருதுகள் 2017 குழுவுக்கு நன்றி தெரிவித்து ட்வீட்டியுள்ளார் ஜூலி. மேலும் மேடையில் விருது வாங்கும்போது எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.விருது விழாவுக்கு சென்ற இடத்தில் எடுத்த செல்ஃபி ஒன்றையும் ட்விட்டரில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் ஜூலி

ஜூலிக்கு விருது கிடைத்துள்ளதை அறிந்து அவரின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இனி நிறைய விருதுகளை வாங்க வேண்டும் என்று வாழ்த்தியுள்ளனர்.அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
வாழைப்பூ உருண்டை பிரியாணி
பிரபுதேவாவிற்கும் நிக்கி கல்ராணிக்கும்...
மாதவிடாய் நாட்களில் வெளியேறும் உதிரத்த...
2 பிள்ளைகளின் தாயான தன் மனைவியை வேறு ஒ...
திருமணமான இரண்டு கிழமையில் நடிகை பிரிவ...
யாழ் கடலில் மிதந்து வந்த மர்ம பெட்டிக...
போலீஸ் அதிகாரியை செருப்பால் அடித்த தாய...
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தைக்கு த...
இரண்டு நாளில் திருமணம் நடக்க இருந்த நி...
தமிழகத்தில் 28 வயது பெண்ணின் செயல் ..!...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
வெறும் 19 வயதில் அனைவரையும் அசத்தும் த...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 419
 •  
 •  
 •  
 • 308
 •  
 •  
 •  
 •  
 •  
  727
  Shares