ஈழம் முல்லைத்தீவு பகுதியில் குண்டுவெடிப்பு …! வீடுகள் பல சேதம் .

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 373
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  753
  Shares

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நேற்று இரவு RPG வகை குண்டு ஒன்று வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குப்பைகளுக்கு தீ வைக்கும் போது அதில் இருந்த இந்த குண்டு வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த குண்டு வெடிப்பினால் அருகில் இருந்த பல வீடுகள் சேதடைந்துள்ள போதிலும், யாரும் காயமடையவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.முள்ளிவாய்க்கால் பிரதேச மக்களினால் வீட்டு தோட்டம் ஒன்றில் காணப்பட்ட குப்பை மேட்டில் குப்பை சேகரித்து அதற்கு தீ வைத்துள்ளனர்.சிறிது நேரத்தின் பின்னர் பாரிய சத்தம் ஒன்று கேட்டுள்ள நிலையில் குண்டு வெடித்துள்ளது.

எப்படியிருப்பினும் குண்டு வெடிக்கும் சந்தர்ப்பத்தில் குப்பைக்கு தீ வைத்தவர் அங்கிருக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்

அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
நடிகை கீர்த்தி சுரேஷிற்கு நிகழ்ந்த பேர...
தளபதி 62ல் இணைந்த 8 தேசிய விருதுகளை கு...
அதிகநேரம் நாற்காலியில் அமர்ந்திருப்பவர...
தமிழ்ச் சிறுவர்களை கட்டாயப்படுத்தி ஆயு...
திருமணதிற்கு சில நாட்களே இருந்த நிலையி...
லண்டனில் சாதனை படைத்த 10 வயது இந்திய ச...
மூன்று வயது குழந்தையை கொன்று தந்தை தற்...
இலங்கையில் பசியின் காரணமாக பறிபோன உயிர...
இப்படி ஒரு கேவலமான உறவா ..!? அனைவரையும...
கோடீஸ்வர பாட்டிகளுக்கு மகன் செய்த துரோ...
வாழ்வாதார உதவு செய்வதற்கு பாலியல் லஞ்ச...
பிக் பாஸ் ஜூலிக்கு ஆப்பு வைத்த நடிகர் ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 373
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  753
  Shares