வாட்சப்பில் பண பரிமாற்றம் செய்யலாம் …! இதோ பணபரிமாற்றம் செய்யும் முறை..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 564
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  864
  Shares

முன்னணி மெசேஜ் அப்பிளிக்கேஷான வாட்ஸ் ஆப்பில்பணப்பரிமாற்ற சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக ஏற்கணவே தகவல்கள் வெளியாகியிருந்தன.குறித்த தகவல்கள் வெளிவந்து நீண்ட நாட்களுக்கு பின்னர் இச்சேவை இந்தியாவில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.இச்சேவையினை iOS மற்றும் Android சாதனங்களின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.எனினும் வணிகநோக்கங்களுக்கு பயன்படுத்த முடியாதிருப்பதுடன் Unified Payments Interface (UPI) எனப்படும் தனிநபர் பணப்பரிமாற்றங்களுக்கு பயன்படுத்த முடியும்.இவ் வசதியானது வாட்ஸ் ஆப் செயலியின் Settingபகுதியில் தரப்பட்டுள்ளது.இப்பகுதிக்கு சென்று வங்கிக் கணக்கு தொடர்பான விபரங்களை கொடுத்து ஆக்டிவேட்செய்துகொள்ள வேண்டும்.

தற்போது HDFC, Axis, ICICI, SBI, Yes Bank, Allahabad Bank, Punjab National Bank ஆகிய சில பிரபல வங்கிக்கணக்குகளை மாத்திரம் பயன்படுத்திக்கொள்ளமுடியும்.அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இலங்கை சிறுமிகளை வாங்கும் சவுதி அரேபிய...
கிட்னியில் கற்களா .? வலி உயிர் போகிறதா...
இந்தியாவில் பாலத்தின் கீழ் நிர்வாணமாக...
தினமும் 15 பேருடன் உல்லாசம்! 16000 பெண...
நடிகை மைனா நந்தினிக்கு இரண்டாவது திரும...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
1 மாத ஆண் குழந்தையின் உயிரை எடுத்த கற்...
பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் ச...
ஓலை குடிசையில் கவனிப்பார் இன்றி 6 வருட...
குழந்தைகளாய் பார்த்த நதியாவின் மகள்களை...
லண்டனில் இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலக ...
பள்ளி சீருடைக்கு அளவு எடுப்பதாக சொல்லி...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 564
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  864
  Shares