இலங்கை அரசியலில் திடீர் மாற்றம் ..! பிரித்தானியா தப்பி ஓடும் முன்னாள் ஜனாதிபதி ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 405
 •  
 •  
 •  
 • 308
 •  
 •  
 •  
 •  
 •  
  713
  Shares

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவசரமாக பிரித்தானியா நோக்கி பயணமாகியுள்ளார்.கடந்த வாரம் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் தனது அதிகாரமிக்கஅத்தனகல்ல பிரதேசத்தில் படுதோல்வி அடைந்துள்ளார்.இதன் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் கூட்டணிக்கு கிடைத்த பாரிய தோல்வியினால் மனவிரக்தியடைந்த சந்திரிக்கா, பிரித்தானியா நோக்கி பயணமாகி உள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.அத்தனகல்லவின் அதிகாரத்தைமஹிந்த தலையைிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் இம்முறைஉறுதி செய்யப்பட்டுள்ளது.அத்தனகல்ல பிரதேச சபையின் 45.91% வீத வெற்றியை பொதுஜன பெரமுனவினால் வெற்றியீட்டப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் 24.37% வீத வெற்றியை ஐக்கிய தேசிய கட்சி வென்றுள்ளது.

இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி, தனது மகனானவிமுக்தி குமாரதுங்கவை அரசியலுக்கு கொண்டுவரும் முயற்சியை கைவிட்டுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.அத்துடன் அவர் பிரித்தானியாவில் நிரந்தரமாக குடியேறுவதற்கும்வாய்ப்புகள் உள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.தென்னிலங்கையில்மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அபார வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், அரசியல் மட்டத்தில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்

அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
பாபி சிம்ஹாவின் அணைப்பில் தான் முதல்மு...
தன் உறவுக்கு துரோகம் செய்து தகாத உறவில...
கன்னியாகுமரியில் நிலைகொண்டுள்ள "ஓ...
கிட்னியில் கற்களா .? வலி உயிர் போகிறதா...
தொகுப்பாளினி டிடியை விவாகரத்து செய்வதற...
உடலுக்குள் இரும்பு கம்பி செலுத்தி 15வய...
பேயை திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழு...
உங்களுக்கு கண் திருஷ்டியா..? கண்டுபிடி...
பந்து வீச ஓடி வரும் போது மயக்கம் போட்ட...
லண்டனில் புலம்பெயர் தமிழர்களை கழுத்தை ...
இலங்கையில் தாய் மற்றும் 25 வயது மகள் க...
உயிரிழந்த தாயின் சடலத்தை அடக்கம் செய்ய...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 405
 •  
 •  
 •  
 • 308
 •  
 •  
 •  
 •  
 •  
  713
  Shares