காமடி நடிகர் தாடி பாலாஜி மனைவியின் உண்மை முகம் ..! புகைப்படம் வெளியிட்டு அம்பலபடுத்திய தாடி பாலாஜி ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.3K
  Shares

கடந்த வருடம் காமெடி நடிகர் தாடி பாலாஜி மீது பல குற்றச்சாட்டுகள் வைத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிந்திருந்தார் அவரது மனைவி நித்யா. தன்னையும், தன் மகளையும் குடித்துவிட்டு கொலை செய்ய முயற்சிப்பதாகவும், தவறாக பேசுவதும், ஜாதி பற்றி விமர்சிக்கிறார் என பல விஷயங்களை கூறியிருந்தார்.பின் அவர்களது பிரச்சனையில் போலீஸ் தலையிட்டு தற்போது இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்த நிலையில் நடிகர் தாடி பாலாஜி மொத்த பிரச்சனை குறித்து அதிர்ச்சி பேட்டியளித்துள்ளார். அதில் அவர், என் மனைவி மீது நான் வைத்த காதலே எல்லா பிரச்சனைக்கும் காரணம். அவர் கல்யாணத்துக்கு பிறகு ஜாலியாக இருக்க வேண்டும் என்று அவருக்கு நிறைய சுதந்திரம் கொடுத்தேன். ஆனால் அதை தவறாக பயன்படுத்தி இவ்வளவு பிரச்சனைகளை நிகழ்த்திவிட்டார்.

அவருக்கும், ஜிம் டிரைனர் பாசில் என்பவருக்கு தவறான தொடர்பு இருக்கிறது, அதை நான் கண்டித்து நிறைய முறை அவரிடம் கூறியிருக்கிறேன், அதற்கான ஆதாரமும் நிறைய இருக்கிறது, சம்பவங்களும் இருக்கின்றன என பேசியுள்ளார்.அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்.அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

லீலைகளின் மன்னன் ஆர்யாவின் மனைவியாக போ...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
குழந்தை இல்லையென சென்ற பெண்களால் பல கு...
திடீரென கண் திறந்த அம்மனால் பரபரப்பு ....
திருமணம் நடந்து 15 நிமிடத்தில் நடந்த க...
24 வயது மனைவியின் மர்ம உறுப்புகளில் க...
கணவன் கண்முன்னே 8 பேரால் கற்பழிக்கப் ப...
தமிழ் நடிகை நித்தியாமேனன் ஓரினச்சேர்க்...
தலைவர் பிரபாகரனும் பொட்டம்மானும் எனக்க...
பறக்கும் விமானத்தில் உள்ளாடையை காய வைத...
யாழில் பல்கலைக்கழக மாணவனுக்கு வாள் வெட...
சசிகலா புஷ்பா மறுமணம் ..!? கை குழந்தைய...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.3K
  Shares