திருமணம் நிச்சயக்கப் பட்ட தன் மகளை கொலை செய்த தாய் ..!வெளிவந்த கேவலமான காரணம் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 453
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  833
  Shares

இந்தியாவில்நிச்சயதார்த்தம் முடிந்த மகளை சொத்துக்காகமாற்றாந்தாய் கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மீனு. இவரின் கணவர் அஜித் சிங் கடந்த 2016-ல் உயிரிழந்துவிட்டார்.அஜித்சிங்குக்கு மீனு இரண்டாவது மனைவியாவார். இந்நிலையில்அவரின் முதல் மனைவிக்கு பிறந்தபிராப்தி (24) என்ற பெண்ணுடன்மீனு ஒரே வீட்டில் வசித்து வந்தார்.அஜித் சிங்குக்கு ஒரே பெண் என்பதால் அவரின் வீடு உட்பட சொத்துக்கள் அனைத்தும் பிராப்தி பெயரில் உள்ளது.இந்நிலையில்பிராப்திக்கும், உடற்பயிற்சி கூடம் நடத்தி வரும் வருண் என்பவருக்கும் சமீபத்தில் திருமணநிச்சயதார்த்தம் நடந்த நிலையில் விரைவில்திருமணம் நடக்கவிருந்தது.எல்லாசொத்துக்களும் பிராப்தி பெயரில் உள்ளதால் தனக்குஎதுவுமே கிடைக்காது என பயந்து போன மீனு, அவரை சொத்துக்காக கொலை செய்ய திட்டமிட்டார்.

அதன்படி கடந்த 7-ஆம் திகதி இரவு படுக்கையறையில்பிராப்தி தூங்கி கொண்டிருந்தார்.அப்போது அங்கு கையில் செங்கலுடன் சென்ற மீனு, அவரை தலையில் செங்கலால் பலமாக தாக்கி கொலை செய்தார்.பின்னர் பிராப்தி சடலத்தை இரு துண்டுகளாக வெட்டி ஒரு பையில் போட்டு வீட்டில் உள்ள ஒரு அறையில் மறைத்து வைத்துள்ளார்.அடுத்த நாள் வருண் பிராப்தியை போனில் தொடர்பு கொண்ட போது அவர் போன் சுவிச் ஆப் செய்யப்பட்டிருந்தது.இதையடுத்து பிராப்தி வீட்டுக்கு வந்த வருண் அவர் குறித்து மீனுவிடம் விசாரித்துள்ளார்.அதற்கு, பிராப்தி டெல்லிக்கு வேலை நேர்முக தெரிவுக்காக போயிருப்பதாகமீனு கூறியுள்ளார்.ஆனால் மீனு மீது வருணுக்கு சந்தேகம் வந்து அவரிடம் மிரட்டி விசாரித்ததில் நடந்த அனைத்தையும் அவர் கூறியுள்ளார்.பின்னர் இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட, சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் பிராப்தி சடலத்தை கைப்பற்றி மீனுவை கைது செய்துள்ளனர்.

அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்.அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
ஒரு தாயின் கண்ணீர் கடிதம் "எனக்கு...
கலக்கவரும் விஜயின் மகன் சஞ்சய்.கைகொடுத...
இறைச்சியுடன் (கறி) இவற்றை சேர்த்து சாப...
தலைமுடி உதிர்கிறதா.? உதிர்ந்த இடத்தில்...
கர்ப்பிணி என்றும் பாராமல் இராணுவத்தினர...
கள்ளக் காதலனுடன் உல்லாசமாய் இருந்த தாய...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!
திருமண நாளில் தனித்தனியாக ஓட்டம் பிடித...
முதலிரவு நேரத்தில் மணமகன் ஓட்டம் ..! இ...
"கன்னத்தில் முத்தமிட்டால்" க...
டி,ஆர்,பி,க்காக ரமணி அம்மாவை வைத்து பி...
மது,சிகரெட்டை,விட அன்றாடம் நாம் உணவில்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 453
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  833
  Shares