வாள் வெட்டுகாயங்களுடன் யாழ் வைத்திய சாலையில் தஞ்சம் புகுந்த இளம் பெண் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 467
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  847
  Shares

வாள்வெட்டுக்கு இலக்கான 35 வய­துடைய குடும்பப் பெண் தனது இரு குழந்தைகளுடன் மருத்துவம­னையில் தஞ்சமடைந்துள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இடம்பெற்றுள்­ளது.சாவகச்சேரி கிராம்புவி­லைச் சேர்ந்த 35 வயதுடைய குடும்­பப் பெண், தன்னை தனது கணவன் மோசமாகத் தாக்கியதுடன் வாளால் தலையில் தாக்கியதாகக் கூறி மருத்துவமனைக்கு வந்து தனக்கும் தனது பிள்ளைகளுக்­கும் உயிராபத்து ஏற்படாதிருக்க பாதுகாப்பு வழங்கமாறும் கோரி­யுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்­டது.இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த கணவன் தன்னை காலைவரை மிருகத்தனமாகத் தாக்கினார் என­வும் கூரிய ஆயுதத்தால் தலை­யில் தாக்கினார் எனவும் முறை­யிட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்­பட்டது.அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்

அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
காமுகர்களால் கடித்துக் குதறப்பட்ட பிஞ்...
நடிகர் விமலுக்கும் பிக் பாஸ் ஜூலிக்கும...
ஜெயலலிதாவிற்கு பெண் குழந்தை பிறந்தது உ...
அதிகமாக பகிருங்கள் தைராய்டு நோயை தடுக்...
பிரபல தமிழ் நடிகரின் மகள் திருமணத்திற்...
மீனவன் செத்தா உனக்கென்ன?! போராட்டகாரர்...
5 நிமிட நடனத்திற்கு 5 கோடி வாங்கும் வி...
உடலில் தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக இ...
இதை செய்யாவிட்டால் உங்கள் பெயரை எழுதி ...
பிரபல தமிழ் டிவியின் பிக் பாஸ் ஆரம்ப ந...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
பேய் திரைப்படங்களில் போல் மர்மமான முறை...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 467
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  847
  Shares