தாயின் சடலத்துடன் உறங்கிய மகன்…! மனதை பதற வைக்கும் சம்பவம் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 529
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  909
  Shares

ஐதராபாத்தில் அம்மா இறந்தது தெரியாமல் அவர்களுடனே மகன் தூங்கிய சம்பவம் நடந்துள்ளது. ஐதராபாத்தின் கடேடன் பகுதியை சேர்ந்தவர் சமீனா சுல்தானா(வயது 36), இவருக்கு 6 வயதில் சோயிப் என்ற மகன் உள்ள நிலையில், கணவர் பிரிந்து சென்று விட்டார்.இதனையடுத்து மகனுடன் தனியாக வசித்து வந்த நிலையில், சமீனாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து மகன் சோயிப்புடன் ஓஸ்மானியா அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது.இதனை அறியாத மகன் தாயின் அருகிலேயே படுத்து தூங்கியுள்ளான், இந்நிலையில் சில மணிநேரம் கழித்து மருத்துவர்கள் வந்து பரிசோதித்த போது தான் சமீனா இறந்தது தெரியவந்தது.

தாயை விட்டு பிரிய மனமில்லாமல் சோயிப் கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க வைத்தது, இதனை தொடர்ந்து உறவினர்களிடம் சமீனாவின் உடல் ஒப்படைக்கப்பட்டது.அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
நடிகை ஆண்ட்ரியாவிடம் ஆபாசமாக பேசி பேட்...
இந்த வார்த்தையை இனி இஸ்லாமிய ஆண்கள் சொ...
இளைய தளபதி விஜய்யிடம் பண மோசடி செய்த ந...
ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணம் இந்த ம...
உடலுறவுக்கு முன் இந்த உணவுகளை உண்ணவே வ...
ஆரவ்-விற்கு Bபாய் Bபாய்...ஓவியாவின் நி...
பாபா ராம்தேவ் -விடம் ஆணுறை கேட்டு பிரப...
நடிகை ஹன்சிகாவின் கணவர் இவர் தானாம் .....
இன்றைய நாளும் இன்றைய பலனும் . !
மூன்று ஆண்களுடன் உல்லாசமாய் இருந்த பெண...
கணித பாடத்தை நொடி பொழுதில் கற்க உதவும்...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 529
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  909
  Shares