தன் இறுதி சடங்கில் தானே கலந்துகொண்டு தன் விருப்ப பாடலை போட போகும் பாட்டி ..! அமானுஷ்யம் இல்லை அதிசயம் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 378
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  758
  Shares

பிரித்தானியாவில் பாட்டி ஒருவர் ஆரோக்கியத்துடன் உயிரோடு இருக்கும் நிலையில் தனது சொந்தஇறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவுள்ளார்.டெர்பி நகரை சேர்ந்தவர் எத்தில்லெதர் (93), இவர்கடந்த 1925-ல் Surrey-வில் பிறந்த நிலையில் பின்னர் தனது பெற்றோருடன் டெர்பி நகருக்கு குடிபெயர்ந்துள்ளார்.அவருக்குகடந்த 1943-ல் முதல் திருமணம் நடந்தது. பின்னர் முதல் கணவரைபிரிந்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.மூன்றுஆண்டுகளுக்கு முன்னர் அவரின் இரண்டாவது கணவர் இறந்துவிட்டார்.இந்நிலையில்உயிரோடு இருக்கும் லெதருக்கு வரும் 23-ஆம் திகதிஇறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடக்கவுள்ள நிலையில் அதில் அவரும் கலந்து கொள்ளவுள்ளார்.இந்த ஐடியாவை லெதரின் மகள் பவுலின் நீல் (73) விளையாட்டாக சில வாரங்களுக்கு முன்னர் கூறிய நிலையில் அதை நடத்த வேண்டும் என லெதர் கூறியுள்ளார்.

லெதர் கூறுகையில், என் குடும்பத்தினர் கலந்து கொள்ளும் இந்நிகழ்வைநான் மிஸ் செய்ய விரும்பவில்லை.அவர்கள் எனக்கு பிடித்த பாடலைநான் இறந்தவுடன் இறுதிச்சடங்கில் பாடவிருப்பதாக கூறினார்கள்.இப்போது நானே அந்த பாடலை இறுதிச்சடங்கின் போது பாடவுள்ளேன் என கூறியுள்ளார்.இந்நிகழ்வில்லெதரின் எட்டு சகோதர, சகோதரிகள், பிள்ளைகள், பேரன்கள், கொள்ளு பேரன்கள் என 30-க்கும் அதிகமானோர் கலந்து கொள்ளவுள்ளார்கள்.அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
மீண்டும் வந்திருக்கும் முதலமைச்சர் ஜெய...
ஜூலிக்கு பாலியல் தொல்லை.? சூட்டிங் தளத...
அதிகமாக பகிருங்கள் . சக்கரை நோயாளியா ந...
தளபதி 62ல் இணைந்த 8 தேசிய விருதுகளை கு...
நடிகர் விமலுக்கும் பிக் பாஸ் ஜூலிக்கும...
என்னைப் பற்றி ஏன் இப்படியொரு புரளி. ? ...
இளம் பெண்கள் மர்ம மரணத்தில் இந்த நடிகர...
பெண்கள் சுய இன்பம் காண்பதொன்றும் கொலை ...
ஜனவரி 31ல் இந்த ராசி நேயர்களுக்கு ஆபத்...
என் மகளை கொன்று விடுங்கள் வைத்தியர்களி...
உலக பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியீட...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 378
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  758
  Shares