பிக் பாஸ் ஜூலிக்கு ஆப்பு வைத்த நடிகர் விஜய்..! இணைந்து நடிக்க அதிரடியாய் மறுப்பு ..! காரணம் இது தானாம் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 626
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  1K
  Shares

மெர்சல் படத்தை தொடர்ந்து அடுத்து விஜய் நடிக்கவிருக்கும் படத்தை இயக்கவிருப்பவர் ஏ. ஆர். முருகதாஸ். இந்த படத்தில் விஜய்யிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருக்கிறார்.மேலும், இந்த படத்தின் பாடல்களும் வித்யாசமாக அமையும்என்று படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.படத்தின் முதல் பாடல்அண்மையில் தான் எடுத்து முடித்தார்கள். மேலும், படப்பிடிப்பும் தீவிரமாக நடந்துவருகிற நிலையிலும், இன்னும் படத்திற்கு பெயர் அறிவிக்கப்படவில்லை.தற்போது சண்டை காட்சிகளை படப்பிடிப்பு எடுத்து வருகிறார்கள். சண்டை காட்சிகளுக்காக ஸ்டண்ட் மாஸ்டர்கள் ராம்-லக்ஷ்மனனை படத்தில் இணைத்துள்ளார்கள்.இந்த படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட ஜூலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகசெய்திகள் வெளியானது ஆனால் இது பொய்யான செய்தி என்று படக்குழு சார்பில் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளார்கள் படத்தில் நடிக்க ஜூலியிடம் பேச்சு வார்த்தை நடக்கும் போதே விஜய் சேர் மறுத்து விட்டார் அதனால் இது பொய்யான செய்தி என்று தெரிவித்துள்ளனர் . இதற்கு காரணம் நடிகர் விஜய் மறுப்பு தெரிவித்தது தானாம் .என் ரசிகர்களுக்கு பிடிக்காததை நான் செய்ய மாட்டேன் என்று கூரினாராம் நடிகர் விஜய்.இதை கேட்டவிஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்கள். அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
கடவுள் காவல் துறை அதிகாரியாகவும் வரலாம...
பூகம்பம், எரிமலை, சுனாமி ஏன் தோன்றுகின...
என்னைக் காட்டாயப்படுத்தி முத்தமிட்டார்...
இந்த வார்த்தைகளை மட்டும் google ல் தேட...
தாலி கட்டியவுடன் மணப்பெண்ணிடம் மாப்பிள...
தனது மரணத்தின் பின்பும் மகளுக்கு பிறந்...
எலுமிச்சை ( தேசிக்காய் ) பற்றி இதுவரை ...
25-ற்கு மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்...
கவர்ச்சி நடிகை மும்தாஜின் பரிதாப நிலை ...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!
முன்னாள் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்...
திருமணமாகி 2 வருடங்கள் கூட முடியாத நில...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 626
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  1K
  Shares