காதலர் தினத்தில் தொகுப்பாளினி டிடியின் காதல் ..! இவரா புதியா காதலன் கடுப்பில் டிடி ரசிகர்கள் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 457
 •  
 •  
 •  
 • 308
 •  
 •  
 •  
 •  
 •  
  765
  Shares

தனியார் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி என்றால் மனதில் முதல் நிற்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி தான். இவர் மற்ற தொகுப்பாளர்களுக்கு ஓர் முன்மாதிரியாக விளங்குபவர். இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் உண்டு. அவரது பள்ளி பருவத்தில் இருந்தே இவர் இந்த துறைக்கு வந்தவர்.மேலும், இவர் சிறு வயதில் இருந்தே பல படங்களில் சிறிய கதாபாத்திரங்கள் நடித்துக்கொண்டு தான் இருந்தார்.அந்த வகையில் அவரது திருமணத்திற்கு பிறகு சிறிய குடும்ப பிரச்சனைகளால் பெரிதாக எதிலும் தலை காட்டாமல் இருந்தவர். அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் இருந்து கூட விளங்கினார். அவ்வப்போது ஏதாவது முக்கிய நிகழ்ச்சியை மட்டும் தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கிறார். குடும்பத்தில் பிரச்சனை வெடிக்க குடும்பமே வேண்டாம் என்று தூக்கி எறிந்துவிட்டு தற்போது மீண்டும் பல நிகழ்ச்சிகள், படங்கள் என்று முகம் காட்டுகிறார்.

இந்த நிலையில், இவர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உலவிரவு ஆல்பம் பாடலில் நடித்து காதலர் தினத்தை முன்னிட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். அந்த வீடியோ தற்போது சமுக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவருகிறது. மேலும், இதில் டிடி பாடலில் வரும் ஹீரோவுடன் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளார். அது. மட்டுமின்றி அடிக்கடி அவருடன் பார்ட்டிகளில் கலந்துகொண்டு நெருக்கமாக இருக்கிறார் இதை பார்த்த ரசிகர்கள் ஏன் டிடி இவ்வாறு செய்கிறார் என்று கருத்து கூறி வருகிறார்கள்.அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்

அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
கருப்பட்டி தீர்க்கும் கணக்கில்லா நோய்க...
அம்மாடியோ...! நம்ம தல அஜித்-தா இது .? ...
இலங்கையில் அதிசயம் ..! கண்ணீர் வடிக்கு...
நடிகைகளோடு பிரபல நடிகர்கள் இருவரும் பா...
கமல்,ரஜனி,பிரபல திரைப்பட நடிகையை பாலிய...
பிரபல எழுத்தாளர் கெளரி லங்கேஷ் கொலை வழ...
என்னை உயிரோடு எரித்துவிடுங்கள் என கதறி...
காரில் லிப்ட் கொடுத்து இளைஞனுக்கு 2 இர...
20 அடி உயரத்தில் பறந்து வியப்பில் ஆழ...
யாழ் வந்த வெளிநாட்டு பெண்களுக்கு ஏற்பட...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
பிரபல தமிழ் டிவியின் பிக் பாஸ் ஆரம்ப ந...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 457
 •  
 •  
 •  
 • 308
 •  
 •  
 •  
 •  
 •  
  765
  Shares