காதலர் தினத்தில் உங்கள் காதல் உணர்வு எப்படி ..? பார்க்கலாம் வாங்க காதல் ஜோசியம்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 699
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  1.1K
  Shares

காதலர் தினத்தன்று உங்களுக்கு காதல் உணர்வு எப்படிஎன்று பார்ப்போம்

மேஷம் – நிச்சயம் காதலிப்பர், காதலிக்கப்படுவர், காதலிக்க ஏற்றகுணம், எண்ணம் முரண்டு பிடிக்கும்.

ரிஷபம் – எளிதில் கவர்ந்து காதலிக்க வைக்கப்படுவதில்கில்லாடி, தூய்மையான காதலுக்குசொந்தக்காரர்.

மிதுனம் – தங்களையே காதலிக்கும்இயல்பு குணம் உண்டு. பிற காதலை ஏற்க ரொம்ப யோசிப்பர்.

கடகம் – வேண்டாமென ஒதுக்கிப் போய் விடுவர், தானாக தவிர்ப்பதால் தோல்வியிலிருந்து தப்பித்துக் கொள்வர்.

சிம்மம் – காதலை மகத்துவமாய் எடுத்துக் கொள்வர், இதயத்தில் இருக்கும் சிறந்த காதலை வெளிப்படுத்ததெரியாது.

கன்னி – அன்போடு கடமை உணர்வும் கொண்டவர்கள், யோசித்தே காதலில்ஈடுபடுவர்.

துலாம் – கை வந்த கலை காதல், எளிதாக காதல் வாய்க்கும், ஆனால் திருமணத்தில் முடியாது.

விருச்சிகம் – காதலை அதிகம் காதலிப்பர், தன்னை பிறர் காதலிக்க வேண்டும் என காத்திருப்பார்.

தனுசு – திறமையாக காதலை கையாண்டு வெற்றி பெறுவர், ஆயுள் முழுவதும் காதலியேயே வாழ்க்கையை செலவழிப்பார்.

மகரம் – காதல் இல்லாமல் இருக்க முடியாதவர், காதலுக்குமுக்கியத்துவம் தரக்கூடியவர்.

கும்பம் – உண்மை உயிர் என காதலை கொண்டாடுவர், புரிந்து கொள்வதும் புரிந்திருப்பதுமே காதல் என நம்புவர்.

மீனம் – அன்பும்பொறுமையும் நிலைத்திருப்பது போல் காதலும் அதில் வெற்றியும் நிலையாய் பெறுபவர், அன்பிற்காக அனைத்தையும் இழப்பவர்.அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
சமந்தாவின் முதலிரவுப் படங்கள் - அவரே ...
போதைக்கு அடிமையான பெண். பக்கத்து வீட்ட...
லண்டனில் ரெயினில் பயணம் செய்பவரா நீங்க...
பாகுபலி நடிகரின் பாலியல் தொல்லை. 2 முற...
ஆக்ரோஷமாக உடலுறவில் ஈடுபடுபவரா நீங்கள்...
பெண்ணை பெல்டால் அடித்து மொட்டை போட்ட க...
அம்மாடீயோ....இவ்ளோ அழகா கார்த்திக்கின்...
அறிவியல் ஆய்வுகளை அலற விட்ட தமிழர்கள்....
திருமணமான இரண்டு கிழமையில் நடிகை பிரிவ...
நட்சத்திர கலைவிழா சென்ற தமிழ் சினிமா ப...
கனடாவில் தமிழ் பாரம்பரிய உணவுகளை சமைத்...
பிக் பாஸ் ஜூலிக்கு ஆப்பு வைத்த நடிகர் ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 699
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  1.1K
  Shares