சாத்தான் வழிபாட்டால் எல்லை மீறிய பாலியல் விளையாட்டு…! இறுதியில் நடந்த விபரீதம்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 512
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  892
  Shares

ரஷ்யாவில் சாத்தான் வழிபாட்டில் ஈடுபட்டு வந்த இளம்பெண் ஒருவர் தமதுகாதலனை கொன்று உடலை வெட்டி நொறுக்கியது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.ரஷ்யாவில் 24 வயது இளைஞர் ஒருவரின் வெட்டி நொறுக்கப்பட்ட உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டநிலையில், அவர் சாத்தான் வழிபாட்டில் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.இந்த விவகாரம் தொடர்பில் கைதான 21 வயது மாணவி Anastasia Onegina, தாம் கொலை செய்யவில்லைஎனவும், ஆனால் தமது காதலனின் உடலை வெட்டி நொறுக்கியதாகவும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.தமதுகாதலனான Dmitry Sinkevich சடலத்தைக் கண்டதாகவும், இதன் விசாரணை தம்மீது திரும்பும் என பயந்ததாகவும், அதனாலையேஉடலை மறைவு செய்ய வெட்டி நொறுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருவரும் எல்லை மீறிய பாலியல் விளையாட்டில் ஈடுபட்டதாகவும்அதிலேயே பொலிஸ் அதிகாரியான Dmitry இறந்ததாகவும் உள்ளூர் பத்திரிகைஒன்று செய்திவெளியிட்டிருந்தது.மட்டுமின்றி அக்கம்பக்கத்தினரும் இதே கருத்தை தெரிவித்துள்ளனர். குறித்த ஜோடி சாத்தான் வழிபாட்டில் ஈடுபாடு கொண்டவர்கள் எனவும், வாரந்தோறும் குழுவாக இணைந்து பாலியல் விளையாட்டில் ஈடுபட்டு வந்ததையும் தெரிவித்துள்ளனர்.அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
பெண்களின் இந்த பயத்தை போக்கினால் அந்த ...
புதைக்கும் போது அழுத குழந்தை.அதிர்ச்சி...
தமிழ் ராக்கர்ஸ் இணையத்திற்கு ஆப்பு வைத...
நடிகை அனுஷ்கா திடீர் சிகிச்சையில் .புக...
இலங்கையில் அதிசயம் ..! கண்ணீர் வடிக்கு...
5 நிமிட நடனத்திற்கு 5 கோடி வாங்கும் வி...
என் மகளுடன் டேட்டிங் செய்யலாம்".....
வதந்திகளால் உண்மையாகிய சிம்பு ஓவியா க...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
மீனில் போதை பொருளான கஞ்சா..! அதிர்ச்சி...
உங்கள் முன் ஜென்ம துணை யார் என்பதை இந்...
பேய் திரைப்படங்களில் போல் மர்மமான முறை...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 512
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  892
  Shares