பில்லி,சூனியதிற்கு எலுமிச்சை எடுப்பது இதற்காக தானாம் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 484
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  864
  Shares

இன்றைய நவீன அறிவியல் யுகத்திலும் பில்லி சூனியங்கள், பேய் விரட்டுதல், குட்டி சாத்தான் ஏவுதல் போன்ற நம்ப முடியாத அதே சமயம் அறிந்துகொள்ள முடியாத அமானுஷ்ய விடயங்கள் நடந்து வருகிறது.பில்லி சூனியம் வைக்க பல பொருட்கள் பயன்படுத்தப்பட்டாலும், பொதுவாக அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் எலுமிச்சை.சாலையில் எலுமிச்சை பழம் குங்குமம் பூசப்பட்டு கிடந்தால் அதை மிதிக்கக்கூடாது என பெரியவர்கள் கூறி நாம் கேள்வி பட்டிருப்போம்.”அது ஏன் தெரியுமா?”கெட்ட சக்தி அல்லது கெட்ட ஆவியை எலுமிச்சை பழம் மூலம் எளிதாக இயக்க முடியும் என கூறப்படுகிறது.இந்த சக்தி எலுமிச்சையில் இயற்கையாகவே உள்ளதால் பேய்களை தொடர்பு கொள்வதில் இது சிறந்த மீடியமாக செயல்படுகின்றது என பலரால் நம்பப்படுகிறது.அதோடு அதிர்ஷ்டம் மற்றும் செல்வ செழிப்புக்கு எப்படி லட்சுமி தெய்வத்தை கருதுகிறோமோ, அதே போல லட்சுமி தெய்வத்தின் சகோதரியாக கருதப்படும் அவலட்சுமி துன்பம் மற்றும் துரதிஷ்டத்தின் கடவுளாக கருதப்படுகிறது.

அவலட்சுமிக்கு புளிப்பான பொருள் பிடிக்கும் என்றும் கருதி எலுமிச்சை பயன்படுத்தப்படுகின்றது.மேலும், பில்லி சூனியத்தின் போது ஆணிகள், முட்கள் போன்ற கூரான பொருட்களும் பயன்படுத்தப்படுமாம்.அவைகளைக் கொண்டு எளிதில் துளையிட்டு எதிரிகளை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கவைக்க முடிவும் என நம்பப்படுகிறது.அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
எச்சரிக்கை :- அதிகமாக பகிருங்கள் ஹெட்ப...
சூப்பர் ஸ்டார் ரஜினி-யால் விஷம் அருந்த...
இயக்குனர் வெங்கட் பிரபு என்னை ஏமாற்றி ...
திருமணதிற்கு முதல் நாள் காதலனுடன் நான்...
விஞ்ஞானி பணியை விட்டுவிட்டு இளைஞர் செய...
நட்சத்திர கலைவிழாவில் கலந்துகொள்ளச் செ...
பிரதமருக்கு எதிராக தேர்தலில் வாக்களிப்...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ற்கு பிரபல ...
பேஸ்புக்கில் இந்த அழகிய பெண் செய்து வந...
அமலா பாலுக்கு பாலியல் தொல்லை ..! தொழில...
முஸ்லீம் தொழுகை அழைப்பு(அதான்) க்கு தட...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 484
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  864
  Shares