பாலியல் தொழிலாளிகளுடன் மகன் பிறந்ததை கொண்டாடிய தந்தை ..! தகாத உறவால் நொடியில் ஏற்பட்ட விபரீதம்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 594
 •  
 •  
 •  
 • 299
 •  
 •  
 •  
 •  
 •  
  893
  Shares

ரஷ்யாவில் மகன் பிறந்ததை பலியல் தொழிலாளிகளுடன் கொண்டாடி நபர், அதிக பணம் கேட்டதாக கூறி அதில் ஒருவரை துப்பாக்கியல் சுட்டு கொலை செய்துள்ளார்.ரஷ்யாவின் Minusinsk நகரில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. 31 வயதான Konstantin Zaytsev தமக்கு மகன் பிறந்ததை கொண்டாடும் வகையில் தனது ஆண் நண்பர்களுக்கு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.இதில் அவர் 3 பாலியல் தொழிலாளர்களையும் வரவழைத்துள்ளார். இதே வேளையில் Zaytsev-ன் மனைவி Elena Postnova(23) உள்ளூர் மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த நிலையில் 3 பாலியல் தொழிலாளிகளில் ஒருவரான 22 வயது Snezhana அதிக பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

குறிப்பிட்ட நேரத்திற்கும் அதிகமாக தாம் செலவிட்டதாக கூறி தமக்கு அதிக தொகை தர வேண்டும் எனவும் அவர் வாதிட்டுள்ளார்.இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள Zaytsev ஆத்திரத்தில் வேட்டைக்கு பயன்படுத்தும் துப்பாக்கியை எடுத்து குறித்த பெண்ணின் தலையில் சுட்டுள்ளார்.இதில் அவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பில் வழக்கு பதிந்துள்ள பொலிசார் விசாரணையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.துப்பாக்கி குண்டுக்கு பலியான இளம்பெண், தற்கொலை செய்து கொண்டுள்ளதாக விசாரணை அதிகாரிகளிடம் Zaytsev தெரிவித்துள்ளார்.அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்

அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
கர்ப்பமான பெண்கள் முதல் மூன்று மாதம் க...
காதல் பரிசு கொடுத்த காதலிக்கு நீதிமன்ற...
100 - க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு பா...
இந்திய இளசுகளின் கனவுதேவதை மற்றும் பிர...
தீபாவிற்கும் கார் ட்ரைவருக்கும் இப்படி...
தமிழ் பாடசாலை அதிபரை ( தலைமை ஆசிரியர்...
இன்றைய நாளும் இன்றைய பலனும் . !
யாழ்ப்பாணத்தில் திருமண வீடொன்றில் நடந்...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
இலங்கையில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்ச...
திருமணமாகி 2 வருடங்கள் கூட முடியாத நில...
யாழ்ப்பாணத்தில் அண்ணனின் கேவலமான செயலா...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 594
 •  
 •  
 •  
 • 299
 •  
 •  
 •  
 •  
 •  
  893
  Shares