காதல் எதிர்ப்பு என்ற பெயரில் காதலனை தாக்கிவிட்டு காதலியிடம் அத்துமீறிய இளைஞர்கள் …!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 471
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  851
  Shares

காதல் எதிர்ப்பு என்ற பெயரில் இளம் பெண்ணிடம் அத்துமீறிய வாலிப கும்பல்!காதல் எதிர்ப்பாளர்கள் என்ற பெயரில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காதல் ஜோடியை பிடித்து அழைத்து வந்து காதலன் கண் முன்னே காதலியை கட்டிப்பிடித்து தங்களது ஆசையை தீர்த்துக் கொள்கின்றனர். இதை பார்த்து அவரது காதலன் அலறுகிறார்.மேலும் அந்த பெண்ணை தகாத இடங்களில் தொட்டு தங்களது இச்சையை தீர்த்துக் கொள்வதோடு இருவரையும் தாக்குகின்றனர்.இதை அவர்களே வீடியோவில் பதிவு செய்து வெளியிடவும் செய்துள்ளனர். உபி மாநிலம் காசியாபாத் பகுதியில் ஹபுர் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

போலிசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். ”எதை காரணம் காட்டி காதல் ஜோடிகளை பிடித்து வந்து அடிக்கின்றார்களோ அதையே இவர்கள் தனிமையில் சந்தர்ப்பம் கிடைத்ததும் அந்த பெண்ணிடம் செய்வது இது போன்றவர்களின் உள்னோக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது,காதல் செய்பவர்களை உண்மையில் திருத்துவதாக கருதினால் அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்து அழைத்து செல்லுமாறு கூறலாம், பெற்றோர்கள் கண்டிக்க வேண்டிய விதத்தில் கண்டித்து கொள்வார்கள் மாறாக காதல் எதிர்ப்பு என்ற பெயரில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது” என பெண் அமைப்பாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர் அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்

அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
இளையராஜாவின்போ வோமா ஊர்கோலம்!
பாகுபலி நடிகரின் பாலியல் தொல்லை. 2 முற...
பிக் பாஸ் ஆர்த்தியா இப்படி புகைப்படம் ...
ஆண்களே உஷார் ...ஆபத்து இந்த அழகி உருவத...
தொகுப்பாளினி டிடியை விவாகரத்து செய்வதற...
நடிகர்களை செருப்பால் அடிக்கச் சொன்ன மல...
காதலனுடன் உல்லாசமாக இருக்கும் புகைப்பட...
காதலியின் மரணத்தை கூட கவனிக்காது போதைய...
“விரைவில் சந்திரனில் மனிதனை வாழவைப்போம...
பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் ச...
பால் மா (tea powder) ல் தொற்று நோய்க்க...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 471
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  851
  Shares