பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட சிறுமியை புனிதப்படுத்துகிறோம் என்று ஊரார் செய்த கொடூர செயல் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 586
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  966
  Shares

இந்தியாவில்12 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் அவரை தூய்மையாகவும், புனிதமாகவும் ஆக்க பஞ்சாயத்தார் சிறுமிக்கு மொட்டைஅடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சத்திஸ்கர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசிக்கும் 12 வயது சிறுமியை கடந்த மாதம் 21- ஆம் திகதி அர்ஜூன் யாதவ் என்ற இளைஞர் பலாத்காரம் செய்துள்ளார்.இது குறித்து கிராம பஞ்சாயத்தாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் தவறு செய்த அர்ஜூனுக்குதண்டனை தராத அவர்கள் வெறும் அபராதம்மட்டும் விதித்துள்ளனர்.அதே நேரம் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி மீண்டும்புனிதமாக மாறவேண்டும் என கூறிய பஞ்சாயத்தார் இரக்கமின்றி ஒரு விடயத்தை செய்தனர்.அதன்படி சிறுமியை நன்றாக குளிக்க வைத்து அவர் தலையை மொட்டை போட்டுள்ளனர்.இதோடுசிறுமியின் குடும்பத்தார் ஊர் மக்கள் அனைவருக்கும்கறிவிருந்து மற்றும்மது விருந்து அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில்இச்சம்பவம் தற்போது ஊடகத்தில் வந்த நிலையில் குறித்த கிராமத்துக்கு சென்ற பொலிசார் குற்றவாளி அர்ஜூனை கைது செய்துள்ளனர்.சிறுமிக்கு மொட்டை போட உத்தரவிட்ட பஞ்சயத்து தலைவர்கள் தலைமறைவாகிவிட்ட நிலையில் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள். அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
ஜாங்கிரி புகழ் மதுமிதா - செம காமெடி - ...
மகள் பெற்றோருக்கு எழுதிய கடிதம் .! அதி...
அம்மாடியோ...! நம்ம தல அஜித்-தா இது .? ...
நயன்தாரா விக்னேஷ் சிவன் காதலில் விரிசல...
2018ல் எந்த ராசிகாரருக்கு எந்த நிறம் அ...
கவர்ச்சி நடிகை மும்தாஜின் பரிதாப நிலை ...
பிறந்த நாளே இறந்த நாளான கொடூரம்..! தீய...
ஐஸ்வர்யா ராயின் மகன் என உரிமை கோரும் இ...
யாழ்ப்பாணத்தில் பெண்கள் குளிப்பதை படம்...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!
அறிவியலை ஆட்டி படைத்த சந்திரகிரகணம் .....
152 வருடத்தின் பின் தோன்றிய சந்திர கிர...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 586
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  966
  Shares