காதலர் தினத்தில் இலங்கையில் பூத்துக் குலுங்கும் ஆபத்தான மலர்கள்..! அதிர்ச்சியில் இலங்கை மக்கள் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 505
 •  
 •  
 •  
 • 320
 •  
 •  
 •  
 •  
 •  
  825
  Shares

உலகளாவியரீதியில் இன்றைய தினம் காதலர்தினம் கொண்டாடப்படுகிறது.பெப்ரவரி மாதத்தில் வெலன்டைன் எனப்படும் மலர்கள் மலரும் காலமாகும்.இந்த மலர் கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சியாக காணப்பட்டாலும் புற்றுநோயயை ஏற்படுத்தும் ஆபத்தான மலர் என உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.இந்த மலர்களில் பட்டு வரும் காற்றை சுவாசித்தால் புற்றுநோய் தொற்றும் என்பது விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்த ப் பட்டுள்ளது.இலங்கையில் இந்த மரங்களை வீட்டுத் தோட்டத்தில்வளர்த்தால் அது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகின்றது.எனினும் இதன் ஆபத்தான நிலைமையை அறியாமல் சிலர் இன்னமும் இந்த மரத்தை பாதுகாப்பதாககுற்றம் சாட்டப்படுகிறது.இந்நிலையில்புத்தளம் ஆனமடுவ பிரதேசத்தில் இந்த வெலன்டைன் மரத்தின் மலர்கள் பெருமளவு மலர்த்துள்ளன. ஒரு போதும் இல்லாத அளவு இந்த முறை அதிக மலர்கள் இருப்பதாக கூறியுள்ளனர்.

ஆபத்து என்று தெரிந்து அழிக்காமல் வைத்திருப்பதால் இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
ஆடையை கிழித்து ஆபாச நடனமாடிய பிக் பாஸ்...
தல 58,விசுவாசம் பட ஹீரோயின் ஐயோ இவரா.?...
நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது பி...
ஆண்களே உஷார் ...ஆபத்து இந்த அழகி உருவத...
நயன்தாரா எழுதிய உருக்கமான கடிதம் கண் க...
காரில் லிப்ட் கொடுத்து இளைஞனுக்கு 2 இர...
யாழ் கடலில் மிதந்து வந்த மர்ம பெட்டிக...
தமிழீழ விடுதலைப் புலிகளை காட்டிக் கொடு...
இரண்டு குழந்தைகளை தந்தை செய்யும் கொடூர...
தெரு ஓரத்தில் நின்று தாய் பால் விற்றபெ...
தாத்தாவால் கொடூரமாக கொடுமை படுத்தப்பட்...
என்னை கருணை கொலை செய்துவிடுங்கள்"...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 505
 •  
 •  
 •  
 • 320
 •  
 •  
 •  
 •  
 •  
  825
  Shares