டி,ஆர்,பி,க்காக ரமணி அம்மாவை வைத்து பிரபல தொலைக்காட்சி செய்த கேவலமான செயல் …! கடுப்பில் ரமணி அம்மா ரசிகர்கள் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 757
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.1K
  Shares

எந்த ஒரு துறையை எடுத்துக் கொண்டாலும் சரி அதில் போட்டி இருக்கத் தான் செய்யும். அந்த போட்டியானது ஆரோக்கியமான போட்டியாக இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புகின்றனர்.ஆனால் தற்போதைய சூழலிலோ தொலைக்காட்சிகளுக்குள் நடக்கும் போட்டியை பார்க்கும் போது ரசிகர்களுக்கு கடும் கோபம் ஏற்படுகிறது.பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் வரவேற்பு அதிகமாக இருந்தது.ஆனால் அந்நிகழ்ச்சியை கலாய்த்து மற்றொரு பிரபல தொலைக்காட்சி செய்த கலாட்டா நம் அனைவருக்குமே நன்றாகவே தெரியும்.அது போலவே தற்போது மீண்டும் அப்படிபட்ட ஒரு விஷயம் நடந்துள்ளது.  ஒரு பாடல் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களின் ஆசை பாடகியாக மாறியவர் ரமணி அம்மா.

திறமைகள் எல்லோரிடமும் தான் இருக்கிறது, ஆனால் அதனை கண்டறிந்து வெளிக்காட்டி பலர் சாதித்துள்ளனர். அந்த வகையில் தன்னுடைய வயதை பொருட்படுத்தாமல் பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரையும் கொண்டாட வைத்து வருபவர் ராக்ஸ்டார் ரமணி அம்மா.தற்போது இவரை கேவலமாக கலாய்த்து ஒரு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளனர்.டி ஆர் பிக்காக அவரின் திறமையை அவரின் வயதை கூட மதிக்காமல் அவரின் இயலாமை யை கலாய்த்து செய்ய  இதனை பார்த்த ரசிகர்கள் கடுமையாக சாடியுள்ளார்..இப்படியுமா செய்வார்கள் என திட்டிதீர்த்து வருகிறார்கள் அனைத்து தரப்பினரும்.அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
தொடாமலே.. பெண்களுக்கு காதல்மூடு வரவைக்...
பல்வலி உயிர்போகிறதா.? எதுவும் வேண்டாம்...
மரணத்தின் வாயில் இருந்த சிறுவனுக்கு நட...
ஆர்.கே நகர் தேர்தல் முடிவுகள்...!
புதைத்து இரண்டு மாதங்களில் தோண்டி எடுக...
உடுமலை சங்கர் கவுரவ கொலை வழக்கில் 6 பே...
உலக பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியீட...
நடு ரோட்டில் வைத்து இளைஞனை அடித்த பிரப...
தமிழகத்தில் 28 வயது பெண்ணின் செயல் ..!...
இலங்கை அரசியலில் திடீர் மாற்றம் ..! பி...
பாலியல் தொழிலாளிகளுடன் மகன் பிறந்ததை க...
தைராய்டு அத்தனை கொடிய நோய் அல்ல ..இதோ ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 757
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.1K
  Shares