கஷ்டத்தில் இருந்த முதல் மனைவிக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் செய்த செயல் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 473
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  853
  Shares

பொதுவாக ஒரு தம்பதியினர் டைவர்ஸ் ஆகிவிட்டால் பின்னர் ஒருவரை ஒருவர் திரும்பி கூட பார்ப்பதில்லை. ஆனால் நடிகர் பிரகாஷ்ராஜ் டைவர்ஸ் ஆன தனது மனைவிக்கு தயவு காட்டி உதவி செய்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அவருடைய தாராள மனதை வெளிப்படுத்தியுள்ளது.பிரகாஷ்ராஜ்-லலிதகுமாரி தம்பதி மீது யார் கண் பட்டதோ தெரியவில்லை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் விவாகரத்து பெற்றனர். விவாகரத்துக்கு பின்னர் பிரகாஷ்ராஜ், பாலிவுட் நடிகை ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.இந்த நிலையில் லலிதகுமாரி தற்போது குடும்ப செலவுக்கு கஷ்டத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது. இதனையறிந்த பிரகாஷ்ராஜ், விரைவில் தமிழில் தொடங்கப்படவுள்ள தொலைக்காட்சி ஒன்றில் சீரியல் தயாரிக்க லலிதகுமாரிக்கு நிதியுதவியும், ஸ்லாட்டும் ஒதுக்க பரிந்துரை செய்துள்ளார். டைவர்ஸ் ஆனாலும் அவருடைய நிரந்தர வருமானத்திற்கு உதவி செய்த பிரகாஷ்ராஜூக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
ஒரே ஒரு குறும்படத்தில் ஒட்டுமொத்த சமூக...
உன் ஓட்டை வாயை திறக்காமல் மூடிக்கொண்டு...
படுத்ததுமே உறங்க வேண்டுமா .? இதோ எளிய ...
என் கணவர் இந்த விடயதுக்கு முடியாது என்...
தன்னை தானே கலாய்த்து கொண்ட பிக் பாஸ் ஜ...
உயிர் காத்த தமிழனுக்கு நன்றி சொல்ல வந்...
மனைவியை நண்பர்களுடன் கூட்டுச் சேர்ந்து...
சிங்களத்தை உலுக்கியெடுக்கும் புலிகளின்...
யாழில் நேற்றிரவு மர்ம நபரினால் பெண் ஒர...
காதலில் விழுந்த பிக் பாஸ் ஜோடி ..! டு...
பாலியல் தொழிலாளிகளுடன் மகன் பிறந்ததை க...
வெறும் 19 வயதில் அனைவரையும் அசத்தும் த...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 473
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  853
  Shares