மதுவில் தண்ணீருக்கு பதிலாக சிறுநீர்..! பின் நடந்த விபரீதம் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 378
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  758
  Shares

இந்தியாவில் மதுக்குடிக்கும் போது தண்ணீர் இல்லாததால் சிறுநீரை ஊற்றிக் குடிக்கும்படி கூறிய நண்பரை தலையில் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மும்பையைச் சேர்ந்தவர் அச்யுத் சாவுபே(25). சைனீஸ் கடை நடத்தி வரும் இவரும், இவரது நண்பரான காவாசும் அங்குள்ள தொழிற்சாலை பகுதியில் சனிக்கிழமை இரவு ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.தொடர்ந்து 2 மணிவரை மது குடித்த அவர்களுக்கு போதை அதிகமாகியுள்ளது. அந்த நேரத்தில் காவாஸ் இன்னமும் ஒரு கிளாஸ் விஸ்கி வேண்டும் என்று கேட்டுள்ளார்.அப்போது விஸ்கியில் கலப்பதற்கு தண்ணீர் இல்லாததால் சிறுநீரை ஊற்றிக் குடிக்குமாறு சாவுபே கிண்டலாக கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த காவாஸ் அங்கிருந்த கட்டையால் சாவுபே தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதைத் தடுக்கச் சென்ற விவேக் என்ற மற்ற நண்பரையும் தாக்கியுள்ளார்.இதில் சம்பவ இடத்திலே சாவுபே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பிச்சென்ற காவாஸை நாவ்காரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள். அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

தூக்கம் தொலைத்த இரவுகள் !!!
பேஸ்புக்கில் அந்த மாதிரி விடயங்களில் ஆ...
அதிகமாக பகிருங்கள் .சுடுதண்ணீர் குடிப்...
கர்ப்பிணி பெண்ணுக்கு சிறையில் நடந்த கொ...
அண்ணனுடன் உல்லாசமாய் இருக்க தாய்க்கு ம...
முகபுத்தகத்தில் கல்லூரி இளைஞனுக்கு கா...
போதை மருந்துகொடுத்து இளம் பெண்ணுக்கு ச...
ஒரு தமிழன் எப்படி டா எங்களுக்கு கவுன்ச...
மிஸ் கால்(call) மூலம் வந்த மதம் மாறிய ...
அக்காவை பழிவாங்க தங்கையை காதலித்து திர...
மனைவியின் சம்மதத்துடன் 14 வயது மைத்துன...
குறைகளை பொறுக்கலாம் ..இதில் கூட கஞ்ச த...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 378
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  758
  Shares