திருடர்கள் பயத்தில் எக்ஸ்ரே மெஷினில் நுழைந்த பெண்..! அதிர்ந்த அதிகாரிகள்.. நடந்தது இது தான் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 394
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  774
  Shares

எக்ஸ்ரே மிஷினில்பதிவான பெண்ணின் உருவம் சீனாவில் எக்ஸ்ரே இயந்திரம் மீது  தன் கைப்பையுடன்  பெண் ஒருவர் நுழைந்து சென்ற சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.சீனாவின் கவுண்டாங் மாகாணத்தில் உள்ள டாங்கவுன் ரயில் நிலையத்தில்தான் இச்சம்பவம் நடந்துள்ளது.இதுகுறித்து சீன ஊடகங்கள் வெளியிடப்பட்ட செய்தியில், “டாங்கவுன் நகரில் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் தனது பையை யாரேனும் திருடி விடுவார்கள் என்ற அச்சத்தில் பெண்மணி ஒருவர் பயணிகளின் பைகளை சோதனை செய்யும் எக்ஸ்ரே மெஷினில் தனது பையுடன் நுழைந்து சென்றிருக்கிறார். அப்போது எக்ஸ்ரேவில் பதிவான காட்சியைக்  கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.பின்னர் அப்பெண் இறங்கி திருடர்கள் பயம் இருந்ததால் நானும் எனது பையைப் பாதுகாக்க இயந்திரத்தின் உள்ளே நுழைந்ததாக அப்பெண் அதிகாரிகளிடம் விளக்கம் அளித்துள்ளார்” என்று செய்தி  வெளியிட்டுள்ளது.

எக்ஸ்ரே இயந்திரத்தில் நுழைந்து அந்தப் பெண் ஏறிச் சென்ற அந்த வீடியோ சீன சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

இதையும் படிக்கலாமே
ஜூலியின் காதலன் விஜய் டிவி தொகுப்பாளர்...
முடியவே முடியாது AK58ல் அஜித் அதிரடி
லண்டனில் ரெயினில் பயணம் செய்பவரா நீங்க...
இந்த பெண்ணை பார்த்திருக்கின்றீர்களா.? ...
புதிதாக திருமணமான நடிகைக்கு சமூக வலைதள...
சூடான தோசை கல்லில் பெண்ணை இருக்க வைத்த...
ஐதராபாத் ஹோட்டல் ரெய்டில் இரண்டு பிரபல...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
என்ன கன்றாவிடா இது" நடிகை நஸ்ரியா...
பிரபல நடிகை சரண்யாவின் கணவர் யார் என்ற...
தீ பற்றி எரியும் ஹெலிகெப்டரில் இருந்து...
கஷ்டத்தில் இருந்த முதல் மனைவிக்கு நடிக...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 394
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  774
  Shares