குட்டிக் குழந்தையாய் நாம் பார்த்த சூர்யா ஜோதிகா மகள் கொஞ்சும் குமரியாய் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 631
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  1K
  Shares

சில்லுனுஒரு காதல்’ படத்தில் சூர்யா – ஜோதிகாவின் மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் ஷ்ரியா ஷர்மாவின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.குறித்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அந்த குழந்தையா இது என்று அதிர்ச்சியடைந்துள்ளனர்.செப்டம்பர் 1997ஆம் ஆண்டு இமாச்சல் பிரதேசத்தில் பிறந்தவர். ரஷ்னா, சன்பீஸ்ட், சென்னை சில்க்ஸ், காம்ப்ளான் என பல விளம்பரங்களில் நடித்துள்ளார்.இவர்தனது மூன்றுவயதில் இருந்தே படங்களில் நடித்துவருகிறார்.ஷாருக்கான், சிரஞ்சீவி, மகேஷ்பாபு என்று அனைத்திந்திய ஸ்டார்களுடன்குழந்தை நட்சத்திரமாய் நடித்துள்ளார்.இவர்தனது பள்ளிப்படிப்பை முடிக்கும் போது இவரது மதிப்பெண்91% ஆகும். மேலும் ஹிந்தியில் டீவி ஸோக்களையம் நடத்தியுள்ளார்.தற்போது படங்களை ஒதுக்கி வைத்துவிட்டு மும்பையில் உள்ள கல்லூரியில் சட்டம் படித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், படங்களில் காணமுடியாது என்ற கவலையில்தான்இரசிகர்கள் அதிர்ச்சிடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

நயன்தாரா விக்னேஷ் சிவன் காதலில் விரிசல...
பிரபல மாடல் அழகி திடீர் மரணம் ..! உடல்...
ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணம் இந்த ம...
BBC யில் பணியாற்றும் தமிழருக்கு ஏற்பட்...
யாழ்ப்பாணத்தில் 17 வயது மாணவியோடு Vibe...
வீட்டில் தொல்லை கொடுக்கும் கரப்பான்பூ...
இதுவரை யாரும் செய்யாத முறையில் வித்திய...
உயரத்திலும் அழகிலும் நடிகர் விஜய் யை ம...
உன்னை நான் இழந்து விட்டேன்..ஐ லவ் யூ ப...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
ஒரே நிமிடத்தில் இடுப்பு வலிக்கு குட் ப...
செய்வினை சூனியத்தை எலுமிச்சையால் அழிக்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 631
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  1K
  Shares