திருமணமாகி 2 வருடங்கள் கூட முடியாத நிலையில் பிரபல இளம் தமிழ் நடிகர் விவாகரத்து..!? அதிர்ச்சியில் ரசிகர்கள் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 381
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  761
  Shares

பிரபல தொலைக்காட்சி தொடர் மூலம் அறிமுகமாகி ‘பட்டாளம்’, ‘காதல் சொல்ல வந்தேன்’, ‘நகர்வலம்’ என பல படங்களில் திரையில் வலம் வந்த இளம் நடிகர் யுதன் பாலாஜி நேற்று (14) தன் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக அறிவித்துள்ளார்.2016 ஆண்டு ஜூன் மாதம் இவருக்கும் ப்ரித்திக்கும் திருமணம் நடந்தது, திருமணம் நடந்து இரண்டு வருடங்கள் கூட முழுதாக கடக்காத நிலையில் விவாகரத்து செய்துள்ளார்.இந்த முடிவை இருவரும் சேர்ந்து தான் எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 381
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  761
  Shares