ரசிகர்களை கண்டு தெறித்து ஓடிய நடிகர் விஜய் …! அப்படி என்ன நடந்தது நீங்களே பகிருங்கள் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 592
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  972
  Shares

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ரசிகர் பட்டாளத்தை உடைய நடிகர்களில் ஒருவர். டிக்கெட்டுகள் ஆயிரக்கணக்கில் விற்கப் பட்டாலும் விஜயின் படங்கள் என்றால் முண்டியடித்துக் கொண்டு முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்க சென்று விடும் ரசிகர்கள் தான் இன்று அதிகம்.
ஆனால் இவ்வளவு அன்பு வைத்திருக்கும் ரசிகர்களின் மேல் நம்பிக்கை இல்லாமல், பெரிய பெரிய நடிகர்கள் நடந்துகொள்ளும் போது, ரசிகர்களின் அன்பைக் கொச்சைப் படுத்துவது போலாகிவிடுகிறது.
அந்த விதத்தில் இன்று ‘மாதா’ எனும் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்தார் நடிகர் விஜய். அவர் வருவதைப் பார்த்த கல்லூரி மாணவர்கள், தலைவா! என கூச்சலிட ஆரம்பித்ததோடு அவருக்கு கை கொடுக்க முயற்சி செய்தனர்.
ஆனால் நடிகர் விஜயோ அவர்களுக்கு முகம் கூட காட்டாமல், அந்த இடத்தை விட்டு விரைவாக நகர்கிறார். இந்த நிகழ்வின் வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியுள்ளது. இதனை பார்த்த பலரும் ‘நடிகர் விஜய் அவர்கள், ஒரு நொடி நின்று சிரித்திருந்தால், அங்கிருந்த ரசிகர்கள் மகிழ்ந்திருப்பார்களே’ என கருத்து தெரிவித்து வருகின்றனர். அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 592
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  972
  Shares