திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வரும் பிரபல நடிகர் திடீர் மரணம் ..! அதிர்ச்சியில் திரையுலகம்.

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 824
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  1.2K
  Shares

தமிழ்சினிமாவில் சில திரைப்படங்களிலும், வாணி ராணி உள்ளிட்டபல்வேறு சீரியல்களிலும் நடித்துள்ள நடிகர் கோவை தேசிங்கு மரணமடைந்துள்ளார்
சபரிமலையில் உள்ள சரங்குத்தி என்னும் இடத்தில் தேசிங்கு இருந்த நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்புஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே தேசிங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.
தேசிங்கின் மரணம் திரையுலகம் மற்றும் சின்னத்திரையுலகில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அவரின்மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 824
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  1.2K
  Shares