லண்டனில் பாரிய தீ விபத்து ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 482
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  862
  Shares

லண்டனில் Great Portland Streetஇல் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கரும்புகை எழுந்ததைக் கண்டு இதுவரை 40 பேர் 999ஐ அழைத்துள்ளனர்.
10 தீ அணைப்பு வாகனங்களுடன் 50 தீ அணைப்புப் படையினர் தீயை அணைக்கப் போராடிவருகின்றனர். தீ விபத்தை அடுத்து சாலை மூடப்பட்டுள்ளது.
கட்டிடவேலை நடைபெறும் இடமொன்றில்இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்திற்கான காரணம்இன்னும் வெளியாகவில்லை.
இந்தப்பகுதியில்தான் BBC அலுவலகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்

ஆண்மகனின் பேறுகாலம்! திருமணமான ஆண்களுக...
அதிகமாக பகிருங்கள் . ஒரு கப் கரட் ஜூஸி...
அதிகமாக பகிருங்கள் .சுடுதண்ணீர் குடிப்...
அந்த மாதிரி விடயத்தில் முதலில் அவர் பூ...
அவர் மீது தவறல்ல என் தவறு.பழியை தானே ஏ...
துடிக்க துடிக்க பெண்ணின் தலையில் கல்லை...
பெண்களின் உள்ளாடைகளை திருடும் விசித்தி...
ஈழம் முல்லைத்தீவு பகுதியில் குண்டுவெடி...
ஹேஷ்டேக்குடன் பிறந்த குழந்தை: உறைபனியி...
மரணத்தின் பின் வெளிவரும் நடிகை ஸ்ரீதேவ...
குளியலறையில் நிர்வாணமாக இளம் தம்பதியி...
ஆண்கள் இந்த உணவுகளை கட்டாயம் உண்ண வேண்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 482
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  862
  Shares